Friday, June 30, 2017

Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) - 2017 - Please click here for Examination Results

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2017


 
I. EXAMINATION RESULTS
To query your Result, enter your Roll No. (eg. 17TE20100001)
(for all the candidates who have written the examination)

                                                Roll No:       

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2017
EXAMINATION RESULTS

Dated: 30-06-2017

Chairman

Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) - 2017 - Please click here for Examination Final Key Answers

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2017
FINAL KEY ANSWERS
          

Dated: 30-06-2017

Chairman

SSA - கணிணி வழிக்கற்றல்(CAL -RAA) - செயல்திட்ட வழிக்கற்றல் (PBL)செயல்பாடு மாவட்ட அளவிலான 1 நாள் பயிற்சி - பங்கேற்க வேண்டிய ஆசிரியர்கள் எண்ணிக்கை விவரம் செயல்முறைகள்!

அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு நாளை தேர்வு : கைக்குட்டை எடுத்து செல்ல தடை...மேலும் பல்வேறு தகவல்களை வெளியிட்டுஉள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, நாளை போட்டி தேர்வு நடக்கிறது. மொத்தம், 2.19 லட்சம் பேர் பங்கேற்கும் இத்தேர்வுக்கு, கைக்குட்டை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் 'டவுன்லோடு' செய்து வினியோகம்

கோவை: மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் பற்றாக்குறையால், கோவை அரசு மருத்துவ கல்லுாரியில், இணையதளத்தில் இருந்து, 'டவுன்லோடு' செய்து வழங்கப்பட்டது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியடங்களுக்கு நாளை தேர்வு

சென்னை: தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 1,663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை - 1 இடங்களை நிரப்ப, நாளை(ஜூலை 2), தமிழகம் முழுவதும் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது.

4,100 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நாளை மறுநாள் பதிவு துவக்கம்

'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அகில இந்திய ஒதுக்கீட்டில், 4,100 எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., இடங்களுக்கு, ஜூலை, 3 முதல், 'ஆன்லைனில்' விண்ணப்ப பதிவு துவங்குகிறது.

இன்று 'ரிசல்ட்' வெளியீடு

சென்னை: சென்னை பல்கலை யின், தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. சென்னை பல்கலையின் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவு,

சட்ட படிப்பு விண்ணப்பிக்க அவகாசம்

சென்னை: அம்பேத்கர் சட்டப் பல்கலையின் நேரடி கட்டுப்பாட்டில், சென்னையில் செயல்படும் சீர்மிகு சட்ட பள்ளியில், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த, எல்.எல்.பி., மற்றும் மூன்றாண்டு, எல்.எல்.பி., படிப்புகள் நடத்தப்படுகின்றன.

தேசிய கீதம் பாடும் போது எழுந்து நிற்க விதிவிலக்கு

பத்து வகை மாற்று திறனாளி மாணவர்கள், தேசிய கீதத்தின்போது எழுந்து நிற்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பள்ளி, கல்லுாரிகளுக்கு, தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க மறுப்பு : பெற்றோர் அவதியை தீர்ப்பாரா கல்வி அமைச்சர்

சேலம்: தனியார் பள்ளிகளிலிருந்து, அரசு பள்ளியில் சேர வரும் மாணவர்களிடம், எமிஸ் எண் கேட்டு, தலைமை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துவதால், பெற்றோர் அவதிக்குள்ளாகின்றனர்.

சித்தா, ஆயுர்வேத படிப்புக்கு விண்ணப்பம் எப்போது?

'அரசு அனுமதி கிடைத்ததும், சித்தா, ஆயுர்வேத படிப்பு களுக்கான விண்ணப்ப வினியோகம் துவங்கும்' என, மாணவர் சேர்க்கை குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறுபான்மை மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்.,சில் முன்னுரிமை

'மொழி மற்றும் மத சிறுபான்மை கல்லுாரிகளில், சிறுபான்மை மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இளம் வாக்காளர் சேர்ப்பு முகாம் இன்று துவக்கம்

சென்னை: தமிழகம் முழுவதும், இளம் வாக்காளர்கள் சேர்ப்பு முகாம், இன்று துவங்குகிறது.

குரூப் - 1 தேர்வில் முறைகேடு இல்லை டி.என்.பி.எஸ்.சி., விளக்கம்


சென்னை:'குரூப் - 1 முதல்நிலை தேர்வில், எந்த முறைகேடுக்கும் இடம் இல்லை' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு

சென்னை: தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, ௧,௬௬௩ முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை - ௧ இடங்களை நிரப்ப, நாளை, தமிழகம் முழுவதும் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது.

பி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை கவுன்சிலிங் துவக்கம்

காரைக்குடி: டிப்ளமா, பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்கான கவுன்சிலிங், நேற்று காரைக்குடியில் துவங்கியது. கவுன்சிலிங்கை, நேரடி சேர்க்கை செயலர் இளங்கோ துவங்கி வைத்தார்.

பான் - ஆதார் இணைப்பில் குழப்பம் நீடிப்பு


புதுடில்லி: 'ஜூலை 1க்குள், 'பான்' எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்காதோரின் பான் கார்டுகள் முடக்கப் படும்' என வெளியான தகவலால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து, மத்திய அரசு இன்னும் சரியான விளக்கம் அளிக்காத தால், மக்கள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது.

TNTET-2017 தேர்வு முடிவுகள் வெளியீடு..

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2017


 
I. EXAMINATION RESULTS
To query your Result, enter your Roll No. (eg. 17TE20100001)
(for all the candidates who have written the examination)
                                                Roll No:       

2017-2018-ஆம் கல்வியாண்டின் பள்ளி வேலை நாட்கள் & விடுமுறை விவரம் -Single Page

JULY 2017-DAIRY

No automatic alt text available.

SCERT - தமிழ் விக்கிபீடியாவில் ஆசிரியர் பங்களிப்பை அதிகரித்தல்,உறுதி செய்தல் - பணிமனை கருத்தாளர் பங்கேற்பு குறித்த செயல்முறைகள் மற்றும் பணிமனை நடைபெற உள்ள மாவட்ட விவரம்...

Flash News:1732 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1663 பணியிட அறிவிப்புடன் 1732 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக மொத்தம் 3375 பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு.

Flash News :- Inspire award nomination last date extended to 15 august - 2017

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!


டில்லி, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஜூலை 4ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.

பதற்றம் வேண்டாம்.. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு நீட்டிப்பு


சென்னை: பான் கார்டுடன் ஆதார் அட்டையை இன்றுக்குள் இணைக்காவிட்டாலும் பான்கார்டு ரத்து ஆகாது என மத்திய நேரடி வரி விதிப்பு கழகம் அறிவித்துள்ளது.

Mid day meals SMS அனுப்பும் முறை

CRC UPPER PRIMARY MODULE - 01.07.2017

SSA - SWACHH VIDAYALA PURASKAR AWARDS - மாநில அளவில் தேர்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் விரைவில் குழு ஆய்வு - இயக்குனர் செயல்முறைகள்

ஆசிரியர் சங்கங்கள் ஜனநாயகத்தின் ஒரு வடிவம் இல்லையா? உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு அவர்களின் கட்டுரை இந்து தமிழ் நாளிதழில் வந்துள்ளது படியுங்கள்.

Thursday, June 29, 2017

ஆசிரியர்கள் வருகைப்பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயர் எழுதும் முறை பற்றிய சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை - சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

''அரசு ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பொருட்கள் வழங்க வாய்ப்பில்லை,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


400 மாணவ மாணவிகளின் பள்ளிக் கல்வியை மீட்டுக் கொடுத்த போலீஸ் அதிகாரி... குவியும் பாராட்டுக்கள்

சென்னை: 400 ஏழை மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி கிடைக்க நடவடிக்கை எடுத்த அடையார் கூடுதல் போலீஸ் கமிஷனர் சுந்தரவடிவேலுவுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இனி வாட்ஸ்அப் மூலமே மெயில் அனுப்பலாம்: இது லேட்டஸ்ட் அப்டேட்!

இன்றைய காலத்தில் வாட்ஸ்அப் இல்லாத ஸ்மார்ட்ஃபோன்களையோ அல்லது நபர்களையோ காண்பது அரிது. உலகளவில் தற்போது புதிய டிரெண்டாக உருவெடுக்கும் வாட்ஸ்அப் நாளுக்கு நாள் புதிய அப்டேட்களை தருகிறது. அதன்படி, தற்போது வாட்ஸ்அப்பில் உள்ள எமோஜி, பயனாளர்களை அதிகளவில் கவர்ந்து வருகிறது. 

FLASH NEWS : 7வது ஊதியக்குழு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு - அரசாணை வெளியீடு

20 ஆண்டிற்குப் பின் விடியலை நோக்கி காத்திருக்கும் 5000 ஆசிரியர்கள்

1997 ல் பின்னடைவு காலிப் பணியிடத்தில் பணியேற்ற SC/ST ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, அவர்களின் மீதான நிபந்தனைகள் அனைத்தையும் ரத்து செய்து பணியேற்ற நாள் முதல் பட்டதாரி ஆசிரியர்களாக ஏற்று ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கக் கோரி காத்திருக்கும் 5000ஆசிரியர்களுக்கு தற்போது கல்வித்துறையில் புரட்சி செய்து வரும் பள்ளிக்கல்வி முதன்மை செயலர் அவர்களை 5/06/2017 அன்று சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். 

மாணவர்களுக்கு வேன் வசதி: ஆசிரியர்கள் அசத்தல்


திருக்கழுக்குன்றம் அருகே, முடையூர் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் வேன் ஏற்பாடு செய்து, மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருகின்றனர்.

24.06.2017 அன்று PRIMARY CRC - இல் பங்கேற்காத ஆசிரியர்களுக்கு 01.07.2017 மீண்டும் பயிற்சி நடைபெறும்! பயிற்சியின் போது C.L,M.L. அனுமதி இல்லை!

தனியார் பள்ளிகளில் அரசு ஒதுக்கீடு : மாணவர்களுக்கு இலவசம் கிடையாது

சென்னை: ''அரசு ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பொருட்கள் வழங்க வாய்ப்பில்லை,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தி.மு.க., - அரசு: காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட, பவுஞ்சூரில் உள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்திற்கு,

நீட் சட்டம், தமிழக அரசுக்கு எதிராக பிரின்ஸ் கஜேந்திரபாபு பரபரப்பு நோட்டீஸ்

நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில் பெரும்பான்மையானோர் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், ப்ளஸ் டூ வகுப்பில் தமிழகப் பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி, நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 85 சதவிகித ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார். இதற்குக் கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

நிரந்தரம் கேட்ட பகுதி நேர ஆசிரியர்களுக்கு இடமாற்றம்

மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 549 ஆசிரியர்கள், பகுதி நேரமாக நியமிக்கப்பட்டனர். இவர்களில், 1,380பேர் ராஜினாமா செய்துள்ளனர்; மீதமுள்ள, 15 ஆயிரத்து, 169 பேருக்கு, ஐந்து ஆண்டுகளாக, மாதம், 7,000ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

விடை திருத்தத்தில் குளறுபடி : 3,000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி செய்த, 3,000 ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அரசு தேர்வுத்துறை, நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பிளஸ் 2மற்றும், 10ம் வகுப்புக்கு, அரசு தேர்வுத்துறை மூலம், பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.

மருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் குழப்பம் : விபரங்கள் நிரப்ப முடியாமல் திணறல்

மதுரை: மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களில் கேட்கப்பட்ட விபரங்களை நிரப்ப, போதிய இடம் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நடத்த தயார் : மாநில தேர்தல் கமிஷனர் தகவல்

திருநெல்வேலி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக, மாநில தேர்தல் கமிஷனர் மாலிக் பெரோஸ்கான் தெரிவித்தார்.

தொகுப்பூதியத்தில் பரிதவிக்கும் எஸ்.எஸ்.ஏ., பணியாளர்கள் : திட்ட மானியமும் குறைக்கப்பட்டதால் பாதிப்பு

தேனி: கடந்த 12 ஆண்டாக நிரந்தர பணியில்லாமல் 'சர்வ சிக் ஷா அபியான்' (எஸ்.எஸ்.ஏ.,)திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பரிதவிக்கின்றனர். அரசின் மானியமும் குறைக்கப்பட்டதால் குறைந்த ஊதியத்தில் சிரமப்படுகின்றனர்.

THANJAI TAMIL UNIVERSITY B.ED TEACHING PRACTICE IN SAME PRIMARY SCHOOL - CIRCULAR

THANJAI TAMIL UNIVERSITY B.ED TEACHING PRACTICE IN SAME PRIMARY SCHOOL - CIRCULAR தமிழ் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை- BEd கற்றல் கற்பித்தல் பயிற்சியை விடுப்பின்றி அந்தந்த ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளியிலேயே மேற்கொள்ளலாம்

உலக மக்கள் தொகை தினம் - மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் பள்ளிகளில் போட்டிகள் நடத்துதல் - செயல்முறைகள்!!

7th Pay Commission - Cabinet approves recommendations of the 7th CPC on allowances - Full Details in (PDF)



Image result for 7 pay commission

FLASH NEWS : G.O MS 127 - தொடக்க/நடுநிலைப்பள்ளிகள் - பள்ளி வேலை நாட்கள் 210 நாட்களாக மாற்றப்பட்டதற்கான அரசாணை

How to Register "INSPIRE AWARD"

INSPIRE AWRD - பதிவு செய்யும் முறை!

Wednesday, June 28, 2017

HIGH SCHOOL HM CASE - To be heard on THURSDAY (TODAY) the 29th day of June 2017 after motion list

பள்ளிக்கல்வித் துறையில், இன்னும் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் ! : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பள்ளிக்கல்வித் துறையில், இன்னும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்; அடுத்தடுத்து அறிவிப்புகள் வரும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

40 ஆயிரம் பி.எட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு வாய்ப்பு கொடுக்குமா?

சென்னை : பி.எட் பட்டம் பெற்ற 40 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு வாய்ப்பு அளித்து வாழ்வு கொடுக்குமா? எதிர்ப்பார்ப்புகளோடு கணினி ஆசிரியர்கள்.

தொடக்கக் கல்வி - தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் வேறுபள்ளிக்கு மாற்றுப்பணி நியமனம், சம்மந்தப்பட்ட மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

"இராமநாதபுரம் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்"

DEE - அனைத்து மாவட்டகளில் உள்ள அரசு/ ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு சார்ந்த விவரங்கள் சார்ந்து - செயல்முறைகள்!

CPS - MISSING CREDIT UPDATION & SETTLEMENT OF CPS FINAL SETTLEMENT CLAIMS WITHOUT ANY DELAY - REGARDING CIRCULAR...

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி !!

SSA- BRC Level-5 days Training for Primary Teachers - Total 2 batch (1st batch on 10/7/17 to 14/7/17 & 2nd Batch on 24/7/17 to 28/7/17)

GPF - Revision of Interest rate on GPF accumulations from 8.7 percent to 8.1 - Orders Issued

புதிய ரூ.200 நோட்டுகள் அச்சிடும் பணி துவக்கம்

கோல்கட்டா: புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி துவக்கியுள்ளது. இப்புதிய நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிச்சது யோகம். ஜூலையில் பண மழை; 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்...



7-வது ஊதியக்குழுவில் திருத்தி அமைக்கப்பட்ட 34 சலுகைகள், அகவிலைப்படி ஆகியவற்றுக்கு மத்தியஅரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த பரிந்துரைகள் அனைத்தும் ஜூலை மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வர இருப்பதால், ஏறக்குறைய 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், மாற்றி அமைக்கப்பட்ட சலுகைக்கான பணத்தை ஊதியத்தோடு சேர்த்து பெறுவார்கள். இதன் மூலம் மத்தியஅரசுக்கு கூடுதலாக ரூ.30 ஆயிரத்து 748 கோடி செலவாகும்.

மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை குறித்த சந்தேகமா? உதவுகிறது மருத்துவக் கல்வி இயக்ககம்!

ஜூன் 27-ம் தேதி (நேற்று) முதல், அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகள் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். மருத்துவச் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாட்டிலுள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விநியோகிக்கப்படுகிறது.

பான் எண்ணுடன் ஆதார் இணைப்பது எப்படி.. ரொம்ப ஈஸி


டெல்லி: ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற விதியை ஜூலை 1 முதல் மத்திய அரசு அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் மதிப்பீட்டில் மோசடி.. தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் கோரிக்கை

சென்னை: டிஎன்பிஎஸ்பி குரூப் 1 தேர்வு விடைத்தாள் திருத்துவதில் மோசடி நடைபெற்றுள்ளதற்கு பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

7வது சம்பள கமிஷன் பரிந்துரை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி:மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைத்த வீட்டு வாடகைப் படி உள்ளிட்ட முக்கிய அம்சங்களுக்கு சில திருத்தங்களுடன் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் 50 லட்சம் பேர் பலனடைவர்.இது குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளது.

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் கிடைக்காமல் மாணவர் அவதி

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரியில், சுயநிதி மருத்துவ கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்ப படிவம் காலியானதால், மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.

ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு அரசு தடை : பி.ஆர்க்., சேர மாணவர்களுக்கு சிக்கல்

தமிழகத்தில், கவுன்சிலிங் மூலம், பி.ஆர்க்., படிப்பில் சேர, மத்திய அரசின், ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. 

24 போலி பல்கலைகள் : யு.ஜி.சி., பகிரங்கம்

கோவை: 'நாடு முழுவதும், 24 போலி பல்கலைகள் செயல்படுகின்றன; இப்பல்கலைகள் வழங்கும் சான்றிதழ்களுக்கு எவ்வித அங்கீகாரம் இல்லை' எனக் கூறி, பல்கலை மானியக்குழு பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

1 - 8th UNIT WISE FA(a) & FA(b) ACTIVITIES - ALL SUBJECTS (1st TERM)

INCENTIVE TO MIDDLE SCHOOL H.M - FULL DETAILS..

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு BEd ஊக்க ஊதியம் வழங்குவது குறித்த அனைத்து ஆவணங்களின் தொகுப்பு


CLICK HERE - DEE Proc.- DEE 15623,dt. 07.06.1991 Inc.for B.Ed.

CLICK HERE - DEE Proc. 012605. E1. 2015 dated 11-08-2016

CLICK HERE - RTI Appl and Reply for B.Ed incentive

CLICK HERE - TNSIC_15458_judgements

CLICK HERE - W.P(MD)No.7595 of 2012 B.Ed incentive

CLICK HERE - W.P.(MD)No.18899 of 2014 MA Incentive

CLICK HERE - WP(MD)No.21368 of 2014 and WP(MD)No.4332 of 2015

பிளஸ் 1 பொதுத் தேர்வு வினாத்தாள் எப்படியிருக்கும்?.. கேள்வித்தாள் குழு தலைவர் அறிவிப்பு.


எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2, வினாத்தாள் குழு அரசால் நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக அரசு தேர்வுத்துறை முன்னாள் இயக்குனர், கு.தேவராஜன் நியமிக்கப்பட்டார்.

PAN எண்ணுடன் AADHAAR இணைப்பது கட்டாயம்.. ஜூலை 1 முதல் அமல்

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற விதியை ஜூலை 1 முதல் மத்திய அரசு அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

புதிய தலைமுறை ஆசிரியர் விருது - 2017

அன்பு நிறை ஆசிரியத் தோழமைகளே…
கடந்த இரு ஆண்டுகளாக புதியதலைமுறை குழுமம், தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ’புதுமைகள், கிராம சேவை, பழங்குடியினர் மேம்பாடு, பெண் கல்வி, செயலூக்கம், மொழித்திறன் மேம்பாடு, அறிவியல் விழிப்புணர்வு, படைப்பாற்றல், சிறப்புக்குழந்தைகள் என 9 பிரிவுகளில் ‘புதிய தலைமுறை ஆசிரியர் விருது’ வழங்கிவருகிறது.

Epayslip இல் Financial Year 2017-18 in Annual Income Statement, Pay Drawn Particulars. Update செய்யாமல் இருந்தது. அதற்கு CM CELL க்கு மனு அனுப்பி பதில் பெற்ற விவரம்👇👇

Tuesday, June 27, 2017

List of Holidays for vellore district 2017-18

தமிழக அரசுக்கு மாண்புமிகு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள் !!

அரசு பள்ளிகளில், அரசு ஊழியர்களின்  குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கில்.

*தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள்.

லேப்டாப், சைக்கிள் திருட்டால் பாதிக்கும் தலைமையாசியர்கள் : அமைச்சரிடம் வலியுறுத்தல்

மதுரை: 'தமிழகத்தில் லேப்டாப், சைக்கிள் திருட்டு நடந்த அரசு பள்ளிகளில் அதற்கான பணத்தை தலைமையாசிரியர்கள் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்துவதை தவிர்க்க வேண்டும்,' என கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடம் வலியுறுத்தப்பட்டது.

பாடத்திட்டம் தயாரிக்க ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் தேதி ஜூலை 2-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

சட்ட படிப்பு: தரவரிசை பட்டியல் வெளியீடு

சென்னை: அரசு சட்டக் கல்லுாரிகளில், ஐந்தாண்டு பட்டப்படிப்புக்கான, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

பி.இ., 2ம் ஆண்டு 30-ல் கவுன்சிலிங் துவக்கம்

காரைக்குடி: பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்வதற்கான கவுன்சிலிங் காரைக்குடி அழகப்ப செட்டியார், இன்ஜி., கல்லுாரியில் ஜூன், 30-ல் துவங்கி, ஜூலை 10- வரை நடக்கிறது.

ஐ.டி.ஐ., கவுன்சிலிங்: விபரம் இணைய தளத்தில் வெளியீடு

சென்னை: தமிழகத்தில், ஐ.டி.ஐ., நிறுவனங்களில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள், கவுன்சிலிங் விபரத்தை, இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

'நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு மவுசு : மதிப்பிழக்கிறது பிளஸ் 2 மதிப்பெண்

'நீட்' தரவரிசை பட்டியலின்படி மட்டுமே, மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதால், 'நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு, மவுசு அதிகரித்துள்ளது.

பி.ஆர்க்., அட்மிஷன் விபரம் இணையதளத்தில் வெளியீடு

'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, பி.ஆர்க்., 'அட்மிஷன்' விபரங்கள், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியாகின. அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, 53 ஆர்க்கிடெக்ட் கல்லுாரிகளில், 2,760 பி.ஆர்க்., இடங்களுக்கு, தமிழக அரசின் சார்பில், ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

டிப்ளமா ஆசிரியர் விண்ணப்பிக்க இன்று கடைசி

சென்னை: பள்ளிக் கல்வித்துறை நடத்தும், 'டிப்ளமா' ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., சார்பில், டிப்ளமா ஆசிரியர் பயிற்சி படிப்புகள் நடத்தப்படுகின்றன.

தகுதிகாண் பருவம் முடித்த முடித்த அரசு ஊழியர் ஒருவருக்கு அதற்கான ஆணை 6 மாதங்களுக்குள் வழங்கப்படவில்லை எனில் தகுதிகாண பருவம் முடிந்ததாக கருதப்படும்..... த.நா.மாநில மற்றும் சார்நிலை விதி 72(b) & அரசுக்கடிதம் 906271/79-1 பணியாளர் துறை நாள் 8.1.80


Tamil Nadu Rural Analysis Based on Data From Government Schools - 31 out of 31 Districts | SURVEY REPORT

Tamil Nadu Rural Analysis Based on Data From Government Schools - 31 out of 31 Districts
Reading Level in Tamil,English & Arithmetic,School observation,School Facilities - School Funds & Activities...SMC - Details...

FLASH NEWS: அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டும் என ஏன் கட்டாயமாக்கவில்லை? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழ் ஆசிரியர்கள் ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா? என்று பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.


பள்ளி மாணவிகள் பணி செய்யக்கோரிய விவகாரம்: நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் உறுதி

கோவை: பொள்ளாச்சி அருகே விடுதியில் பள்ளி மாணவிகளை பணி செய்யக்கோரிய விவகாரத்தில் புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட கல்வி அலுவலர் நசுருதீன் உறுதி அளித்துள்ளார்.

ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை கட்டாயமாக்காதது ஏன்: ஹைகோர்ட் சரமாரி கேள்வி

சென்னை: ஆசிரியர்களின் குழந்தைகளை ஏன் அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை. அதனை ஏன் அரசு கட்டாயமாக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்
.

அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை ஏன் சேர்க்கக் கூடாது? அரசு ஊழியர்களுக்கு செக் வைக்கும் நீதிபதி கிருபாகரன்


அரசு பள்ளிகளில் அரசு ஆசிரியர் குழந்தைகள்: ஐகோர்ட் கேள்வி

BREAKING NEWS : 6,7,8 வகுப்புகளை கையாளாத மற்றும் பட்டதாரிகளை விட குறைந்த தரநிலை ஊதியம் பெறும் துவக்கப்பள்ளி தலைமையாசிரியர்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு தரக்கூடாது - மதுரை உயர்நீதிமன்றம் ஆணை - JUDGEMENT COPY

G.O 233 Date:22/6/17 - Medical Admission - Admission policy for MBBS/BDS course 2017-18.Allocation of seats for Student Studying in State board,CBSE and Other boards

FLASH NEWS:-குறைந்த மாணவர்கள் உள்ள நடுநிலைப்பள்ளி துவக்கப்பள்ளி ஆக தரம் இறக்கப்பட்டு பட்டதாரிகளை உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளுக்கு மாற்ற அரசு திட்டம் விரைவில் ..


TRB PG EXAM | 02.07.2017 - CHIEF- ADL CHIEF - DEPT - ADL - DEPT DUTY ORDER MEETING - 28.07.2017


தொடக்கக்கல்வி செயல்முறைகள்-பி.லிட் மற்றும் DTEd முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியராக ஆவதற்கு தகுதி படைத்தவர்கள் ஆகிறார்கள்

Monday, June 26, 2017

எம்பிபிஎஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடக்கம்..ஜுலை 8 கடைசி நாள்.



தமிழகத்தில் எம்பிபிஎஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல்  விநியோகிக்கப்படுகின்றன. 22 மருத்துவக் கல்லூரிகளிலும், ஒரு பிடிஎஸ் கல்லூரியிலும் மருத்துவ விண்ணப்பங்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் கிடைக்கும் இடங்களின் விபரங்கள்...!


2017-2018ஆம் ஆண்டு எம்பிபிஎஸ்/பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் வழங்கப்படும் இடங்கள் விபரங்கள்.

5 வருட சட்ட படிப்புக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

 5 வருட சட்டகல்விக்கு 620 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு  2 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய 440 மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பிய சென்னை காவல்துறை அதிகாரியின் கல்விச் சேவை


தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளில் அனைத்து பாடங்களும் கணினி மயமாக்கப்படும், மாணவர்கள் மனஅழுத்தம் இன்றி தேர்வு எழுத வைப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கோவையில் நிருபர்களுக்கு இன்று (26.06.2017) பேட்டி அளித்தார்.

NEET Counselling 2017 Schedule

CBSE NEET Counselling 2017 Schedule : Check NEET Results, Cutoff, Counselling dates, Alternative Courses

NEET Counselling 2017 Schedule : CBSE conducted National Eligibility Entrance Test (NEET) on May 7, 2017. NEET 2017 was held offline (pen and paper based). Admissions to about 90,000 MBBS and BDS seats across the country will be through NEET. About 11,50,000 candidates had filled the NEET 2017 application form from January 31 to April 5, 2017. NEET 2017 was conducted at 2,200 examination centres in 104 cities across India.

குழு...! புதிய கல்வி கொள்கையை உருவாக்க... கஸ்தூரிரங்கன் தலைமையில் நியமனம்

 புதிய கல்வி கொள்கை, உருவாக்க, குழு
நாட்டின் புதிய கல்விக் கொள்கையை இறுதி செய்ய, விண்வெளி விஞ்ஞானி, கே.கஸ்துாரிரங்கன் தலைமையில், ஒன்பது உறுப்பினர் உடைய குழுவை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நியமித்துள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வீழ்ச்சி : 'பூமாராங்'காக மாறும் ஆர்.டி.இ., சட்டம்

பெங்களூரு: ஆர்.டி.இ., சட்டம் அரசுக்கு 'பூமாராங்'காக மாறியுள்ளது. அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை குறையும் அதே நேரத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.ஏழை குடும்பத்தின் பிள்ளைகளுக்கு, தரமான கல்வி கிடைக்க வேண்டும். பணமில்லாததால், கல்வி பெறுவதிலிருந்து வஞ்சிக்கப்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில், ஆறு ஆண்டுகளுக்கு முன், கட்டாய கல்வி உரிமை சட்டம் - ஆர்.டி.இ., சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.

'நீட்' தேர்வு எழுதி ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு 'சீட்' எப்படி?

பெங்களூரு: மருத்துவம், பல் மருத்துவ சீட்களுக்காக, 'நீட்' தேர்வு எழுதி ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு, அரசு கோட்டாவில், 'சீட்' கிடைக்குமா, இல்லையா; 'சீட்' பெறுவது எப்படி? என்பது போன்ற பல விதமான கேள்விகளுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்

சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது. 'ஜூலை, 7 வரை, அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும் பெற்றுக் கொள்ளலாம்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.

2007க்கு முந்தைய கட்டடங்கள் வரன்முறைக்கு அரசாணை வெளியீடு

சென்னை: விதிமீறல் கட்டடங்கள் குறித்து ஆராய, 2007ல், நீதிபதி மோகன் தலைமையில் குழு அமைக்கப் பட்டது. இக்குழுவின் பரிந்துரைப்படி, '2007, ஜூலைக்கு முன் கட்டப்பட்ட, விதிமீறல் கட்டடங்கள் வரன்முறைப்படுத்தப்படும்' என, தமிழக அரசு அறிவித்தது. 

அரசுப்பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களின் திறனை உலகறியச் செய்திட..

*அரசுப்பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களின்🙋திறனை

🖥 உலகறியச் செய்திட..

*திறமையை ஊக்குவித்தல் என்பது உழைப்பிற்கு வழங்கப்படும் உண்மையான விருது 👨‍🎓🎓🃏என்பதில் என்றும் நம்பிக்கை கொண்டு..

ஆக்டிவிட்டி எஜுகேட்டர், தேசிய கல்வி வள மையம், பெங்களுருகல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கான அறிவியல் திருவிழா

ஆக்டிவிட்டி எஜுகேட்டர், தேசிய கல்வி வள மையம், பெங்களுரு
கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கான அறிவியல் திருவிழா
இடம் : சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் சேலம்.

Cursive Writing For Beginners | Writing Cursive Alphabets : Capital | Cursive Handwriting Practice

Image result for small letter writing

மத்திய அரசின் NCERT syllabus (CBSC) யுடன் நம் SCERT syllabus (SCERT) ஓர் ஒப்பீடு...

மத்திய அரசின் NCERT syllabus (CBSC) யுடன் நம் SCERT syllabus (SCERT) ஓர் ஒப்பீடு...

  (1) (topics & lessons) பாட பொருள் தலைப்புகள் - வேறுபாடு இல்லை.

(2) Book & Metetials type புத்தகவடிவமைப்பு:- NCERT - very Advanced 
SCERT - Oldest Method 

(3) Question & Exam method வினாத்தாள் அமைப்பு முறை :- 
NCERT - No blue print, பாடத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து எடுக்கப்படும்.
SCERT - blue print குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கேட்கப்படும்.

திரு.த.உதயச்சந்திரன் IAS அவர்கள் RMSA பயிற்சியில் ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்த அறிவுரைகள்

ஆசிரியர்கள் தங்களின் பாடங்களை எவ்வாறு மாணவர்களுக்கு நடத்த வேண்டும்,ஆசிரியர்களின் கடமைகள் என்ன? என்பதை பற்றி-திரு.த உதயச்சந்திரன் IAS அவர்கள் ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்த அறிவுரைகள்:

கண்டிப்பாக அனைத்து ஆசிரியர்களும் 01 மணி நேரம் ஒதுக்கி இந்த வீடியோவின் நான்கு பாகங்களையும் நன்றாக பாருங்கள் நிச்சயம் உங்கள் மனதில் மாற்றம் வரும்.மிகவும் அருமையான சமுதாய பற்றுடன் கூடிய பதிவு.


MBBS Current status- How to Select MBBS in Tamilnadu

மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்குமா?
சேர்க்கை நிலவரம்  என்ன?

உங்கள் வங்கி கணக்கு புத்தகங்களில் புதிதாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

நிறைய வங்கிகள் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகளைக் குறுக்குப் பரிசோதனை செய்யக் கூடிய பணப் பரிவர்த்தனைகளின் போதுமான விவரங்களை வங்கிக் கணக்குப் புத்தகங்கள் மற்றும் / அல்லது வங்கிக் கணக்கு அறிக்கைகளில் வழங்குவதில்லை என்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சொல்கிறது.

Sunday, June 25, 2017

இனிய ரமலான் வாழ்த்துக்கள்......


மருத்துவ விடுப்பு எடுத்தால் அதற்கு இணையாண ஈட்டிய விடுப்பு நாட்களை கழிக்க வேண்டியது இல்லை என்னும் அரசாணை இருந்தும் தலைமை ஆசிரியர்களும் , எழுத்தர்களும் இதனை ஏற்க மறுப்பது ஏன் ??

ஆசிரியர்களுக்கு மட்டுமே மருத்துவ விடுப்புக்கு இணையான ஈட்டிய விடுப்பு நாட்கள் கழிக்கப்படுகிறது . நான் அறிந்த வரை வேறு எந்த அரசுத் துறையினருக்கும் இது போன்ற இழப்பு இல்லை .. மருத்துவ விடுப்பு எடுத்தால் அதற்கு இணையாண ஈட்டிய விடுப்பு நாட்களை கழிக்க வேண்டியது இல்லை என்னும் அரசாணை இருந்தும் தலைமை ஆசிரியர்களும் , எழுத்தர்களும் இதனை ஏற்க மறுப்பது ஏன் ??

உங்கள் பள்ளி குழந்தைகள் விஞ்ஞானிகளோடு நேரடியாக கலந்துரையாட வேண்டுமா?

Image result for tamilnadu school science lab

அன்பு ஆசிரியர் தோழமைகளே!

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் நாளை முதல் வினியோகம்

கோவை:எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வினியோகிக்கப்பட உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குனர் தெரிவித்தார்.

எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, மே, 7ல், 'நீட்' தேர்வு நடந்தது. தமிழகத்தில், 88 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதினர். நீட் தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வினியோகிக்கப்பட உள்ளன.

சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை

சென்னை:'சிறுபான்மை மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு, ஆகஸ்ட், 31 வரை விண்ணப்பிக்கலாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

சிவில் சர்வீசஸ் தேர்வு அட்டவணை வெளியீடு

civil services,சிவில் சர்வீசஸ், தேர்வு, அட்டவணை, வெளியீடு
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உட்பட 24 வகையான இந்திய உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு அட்டவணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பிப்ரவரியில் பொது தேர்வு? சி.பி.எஸ்.இ., விளக்கம்

புதுடில்லி:'பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை, ஒரு மாதத்துக்கு முன் நடத்துவது பற்றி, எந்த முடிவும் எடுக்கவில்லை' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

மத்திய அரசுக்கு ஏற்றார்போல் கல்வித்தரத்தை உயர்த்துவோம்... சொல்கிறார் செங்க்ஸ்

ஈரோடு: மத்திய அரசு கொண்டு வரும் அனைத்துத் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் கல்வித் தரத்தை உயர்த்துவோம் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையின் கூறியுள்ளார்.

Saturday, June 24, 2017

Consolidated Period Pay Anomaly - Reason's,& Constitutional Rules!! Full Details..

தொகுப்பூதிய கால இழப்புகள் - தொகுப்பூதிய வழக்கு தொடுக்க காரணங்கள் மற்றும் அரசமைப்பு விதிகள்!!

தொடக்கக்கல்வி செயல்முறைகள் - நாள்:23/6/17-மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர்கள் இயக்குனரிடம் தெளிவுரை கேட்டல் என்ற பெயரில் காலம் கடத்தாமல் உடனடி முடிவெடுக்க இயக்குனர் உத்தரவு

Registered of Unapproved Plots- Circular on 21/6/17

அங்கன்வாடிகளில் காலியாக உள்ள 30 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர்சரோஜா அறிவிப்பு

சட்டப்பேரவையில் சமூகநலம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியகோரிக்கை மீது நடந்த விவாதத்தில் தூத்துக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கீதாஜீவன் பேசுகையில்,

ரூ.451 கோடியில் புதிய பள்ளிக்கட்டிடங்கள்: காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்தார்

ரூ.451 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி  வைத்தார்.

மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் ஒதுக்கீடு... 85 சதவீதம்

தமிழகத்தில், மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு, 85 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது.

பார்வையற்ற செவித்திறன் குறைபாடு மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவுபவர்களுக்கு வளமையம் அமைக்கப்படும்

பேரவையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் சரோஜா வெளியிட்ட அறிவிப்புகள்:

மீண்டும் 9ம் வகுப்பு தேர்வு எழுத மாணவனுக்கு நிர்ப்பந்தம்

ஒன்பதாம் வகுப்பிற்கான தேர்வை மீண்டும் எழுத நிர்ப்பந்தம் செய்வதாக மாணவன் சார்பில் தந்தை தொடர்ந்த வழக்கில் சிபிஎஸ்இ பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஆதார் இணைக்காததால் திருப்பி அனுப்பப்படும் ஓய்வூதியம்

ஆதார் எண் இணைக்காததாக கூறி வங்கிகள் ஓய்வூதியத்தை கருவூலங்களுக்கு திருப்பி அனுப்புவதாக ஓய்வூதியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கேந்திரிய பள்ளியில் 42 மாணவர்கள் 'பெயில்': சி.பி.எஸ்.இ., பதிலளிக்க ஐகோர்ட் 'நோட்டீஸ்'

சென்னை: சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில், 9ம் வகுப்பில், 42 மாணவர்கள் தக்க வைக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, பள்ளி நிர்வாகம் மற்றும் மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேல்நிலை பள்ளிகளில் தொழிற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை

ஈரோடு:'அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும், தொழிற்கல்வி பாடப்பிரிவை துவக்க வேண்டும்' என்று, தொழிற்கல்வி ஆசிரியர்கள் சங்கம், தீர்மானம் நிறைவேற்றியுள்ளது 

படிக்கும்போது எனக்கு கல்விக் கடன் மறுக்கப்பட்டது; ஆட்சியரானதும் ரூ.110 கோடி வழங்கினேன்- பள்ளிக்கல்வித்துறை செயலர் திரு.உதயசந்திரன் அவர்கள் உருக்கம்

நான் படிக்கும்போது பல்வேறு காரணங்களால் எனக்கு கல்விக் கடன் மறுக்கப்பட்டது. அதன் பிறகு, ஈரோடு ஆட்சியராக பொறுப்பேற்றபோது, ஒரே ஆண்டில் ரூ.110 கோடி கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுத் தேன் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் டி.உதயசந்திரன் தெரிவித்தார்.

ஆபாசங்களுக்கு தடை... குழந்தைகளுக்கான பிரத்யேக தேடுதளம் “கிடில்”..! #Kiddle

குழந்தைகள் வளர்ப்பில் மிக முக்கியமானது குழந்தைகளுக்கு எதைக் கொடுப்பது எதைக் கொடுக்க கூடாது என்பதுதான். மூன்று வயதுள்ள குழந்தைகள் தொடங்கி  பத்து வயதுள்ள குழந்தைகள் வரை மொபைல் மற்றும் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் மிகவும் அதிகம்.

NEET - MBBS மருத்துவ படிப்பிற்கான அட்மிஷன் எப்படி?

சி.பி.எஸ்.இ.,யின், 'நீட்' தேர்வு பொறுப்பு இணை செயலர், சன்யம் பரத்வாஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"PF" CALCULATION METHOD

உங்க PF பணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் சட்டம்-1952 (அ) தொழிலாளர் சேமநல நிதி 1952 என்பது இந்தியாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பயனளிக்கும் விதமாக தொடங்கப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும்.

மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு... நீட் அதிர்ச்சியை தணிக்க தமிழக அரசு உத்தரவு!

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஓரிரு நாளில் விநியோகிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.

தொடக்கக்கல்வி சிறந்த மூன்று பள்ளிகளுக்கு கேடயம் வழங்குதல் இயக்குனர் செயல்முறை வெளியீடு.

🅱REAKING NEWS மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் வரும் 27 முதல் தொடங்கும்.விண்ணப்ப கடைசி நாள் ஜூலை 7.

மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் வரும் 27 முதல் தொடங்கும். விண்ணப்ப கடைசி நாள் ஜூலை 7.

Friday, June 23, 2017

*♏இந்த ஆண்டு சிபிஎஸ்சி 10 - 12ஆம் வகுப்புக்கான தேர்வுகள் ஒரு மாதம் முன்பே தொடங்குகிறது*

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுதேர்வுகள் நடத்தப்படும்.

 இதற்கான கால அட்டவணையை சிபிஎஸ்சி அறிவிக்கும். ஆனால் இந்த வருடம் தேர்வை பிப்ரவரி மாதமே நடத்த முயன்று வருகின்றனர்.
இது பற்றி சிபிஎஸ்சி அதிகாரிகள், இந்த வருடம் பொது தேர்வை பிப்ரவரி மாதம் நடத்த இருக்கிறோம்.

*♏கலந்தாய்வின்போது மாணவர்களிடம் ஒப்புதல் பெறுவதும் அவசியம்: யுஜிசி உத்தரவு.*

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், எம்.பி.பி.எஸ். கலந்தாய்வின்போது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கட்டண விவரங்களை வெளியிடுவதுடன், அதைச் செலுத்துவதற்கான ஒப்புதலையும் மாணவர்களிடம் பெறுவது அவசியம் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

24.06.2017 PRIMARY CRC MODULES

PRIMARY CRC MODULES

இன்று நடைபெறவுள்ள CRC யில் CRC கூட்ட ஒருங்கிணைப்பாளர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்,ஆசிரியர்கள் எடுத்துவரவேண்டிய புத்தகங்கள் என்ன ??

அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்!!

நீட் தேர்வில், அரசுப்பள்ளியில் பயின்றதமிழகத்தைச் சேர்ந்தஇரட்டை சகோதரிகள்வெற்றி பெற்றுள்ளனர்.மிகவும் எதிர்பார்க்கப்பட்ட,மருத்துவப் 
படிப்பில் மாணவர்சேர்க்கைக்கான தேசியதகுதி மற்றும் நுழைவுத்தேர்வு ( நீட் தேர்வு ) முடிவுகள்இன்று (வெள்ளிக்கிழமை)காலை 10.30 மணியளவில்வெளியிடப்பட்டது.

கோவை பாரதியார் - பி.எட் கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளும் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கிய தெளிவுரை

750pp - தீர்ப்பாணைகள் தமிழகத்தில் இதுவரை தனி ஊதியம் 750 க்காக பெறப்பட்டுள்ளன தீர்ப்பாணை விவரங்கள்! இத்துடன் கரூர், சிவகங்கை, தருமபுரி,ஈரோடு,இராமநாதபுரம், மாவட்டம் தடையாணை விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளது..


நீட் தேர்வு முடிவுகள் தமிழக மாணவர்கள் அதிர்ச்சி....

நீட் தேர்வு: முதல் 25 இடங்களில் தமிழக மாணவர் எவருமே இடம்பெறாத துயரம்- லிஸ்ட் பாருங்க!


சென்னை: நீட் தேர்வு தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை காவு வாங்கிவிட்டது என்றே சொல்லலாம். இன்று வெளியிடப்பட்ட ரேங்க் பட்டியலில் முதல் 25 இடங்களில் தமிழக மாணவர் ஒருவர் கூட இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - யுஜிசி எச்சரிக்கை

நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்களின் மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையின்போது உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படியே நடத்த வேண்டும்.

இந்த 4 விதிகளை மீறினால் கட்டாயம் உங்கள் லைசென்ஸ் ரத்து.. தமிழக அரசு அதிரடி

சென்னை: குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போக்குவரத்து காவல் துறை முடிவு செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் 6.11 லட்சம் மாணவர்கள் 'பாஸ்' 81 ஆயிரம் மருத்துவ இடங்களுக்கு கடும் போட்டி


நாடு முழுவதும், 778 கல்லுாரிகளில், 81 ஆயிரம் மருத்துவ படிப்பு இடங்களுக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட உள்ளன. தேர்வு எழுதியதில், 56 சதவீதம் பேரான, 6.11 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர். 'டாப்பர்ஸ்' பட்டியலில், தமிழகத்தை தவிர, பிற தென் மாநில மாணவர்களே இடம் பிடித்துள்ளனர்.

'அட்மிஷன்' எப்படி: சி.பி.எஸ்.இ., விளக்கம்

'நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, எப்படி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. 

Tags

+1 EXAM INSTRUCTION 10 HALF YEARLY 10 KEY ANSWERS 10 SCIENCE MATERIAL 10 science practical 10 STUDY MATERIALS 10th quarterly key answers - 2016 11 std material 11 std quarterly 11 SYLLABUS 11th question paper 12 CHEMISTRY 12 key answers download 2018 12 MATERIAL 12th Quarterly Key Answer -2016 Download 12TH SCIENCE MATERIAL 2019 3 STD TERM II 5G 7 pay commission 750 pay fixation copy 7th pay commision 9 MATERIAL achievement chart achievement level ADHAAR adhaar to pan card ADVERTISEMENT ADWD AEEO alm ALM LESSON PLAN ANDROID ANGANWADI ANNUAL EXAM TIME TABLE ANNUAL FORMS APK application ARTICLE AUDIT AWARD b b.ed program BAS BAVANISAGAR BDG-RDG CIRCULAR BEO BEO CELL NO BEO TO HM BEST bhavanisagar BIO-MATRIC BIOMATRIC BONGAL PONUS GO BOOK BACK Q/A BRC BRTE BRTE TRANSFER COUNSELING BT DEPLOYMENT - 2018 Cable tv CALENDER CCE CCE - WORK SHEET CCE SYLLABUS TERM -I CCE SYLLABUS TERM -II CCRT CENSUS CEO CLASS ROOM LANGAUGE cm cell CMBFS CMCELL CO-OPERATIVE SOCIETY COMPETITION COMPOSITION CONSOLIDATE CONSOLIDATED PAY COURT counseling COURT NEWS COURT ORDER CPD CPS CPS. CRC CRC & BRC TRAINING CREMY LAYER CTET CURSIVE DA DA ARREAR SOFT DAILY MATHEMATICS DAS DDE DEE DEO DEO EXAM DEPLOYMENT DGE DICTATION WORDS DIKSHA DLR drawing DSE DSE COUNSELING FORM DSR E TAX PAYMENT E-FILING E-OFFICE E-SR ed teaching practise EDUCATION APP Education District Code EE EE LP EE QP EE QUESTION PAPERS EE SURESH EE TLM EE TRAINING EE VIDEOS EE-2024 EE-LESSON PLAN EE-TERM-3 EER EFILING ELECTION EMIS EMIS TC GENERATION EMPLOYMENT EMPLOYMENT REGISTRATION ENGLISH GRAMMER ENGLISH LEARNING ENGLISH WORKSHEETS ENNUM EZHUTHUM 2023 EPAY SLIP Equallance ESSAY EXAM EXAM TIME TABLE EXCEL EXPRESS PAY ORDER F(a) ACTIVITIES FA(a)&FA(b) FESTIVAL ADVANCE FIN - GO FLASH CARDS FORM FORMAT FORMS G.O's GANGA GUIDE genuineness GO go ms no 404 GO NO 175 go no 238 GO-2018 GPF GRAMA SABA hand writing HBA LOAN Higher Education policy Note 2016-17 HSC HSC - 2015 KEY ANS HSC KEY ANSWERS HSC STUDY MATERIALS hse I STD ICT ICT CORNER ID CARD IFHRMS IGNOU IMART IMPORTANT GO'S INCENTIVE GO INCOME TAX INCOME TAX 2017 INCOME TAX 2019 INCOME TAX 2024 INCOMETAX INCOMETAX- 2016 INCREMENT GO independence day information INSPIRE AWARD INTEREST RATE internal mark IT IT 2016 ITR VIDEOS IV STD IV STD TERM II jacto-jeo jactto judjement copy JUNIOR SENIOR KALAI THIRUVILA KALANJIYAM kalautsav KAMARAJAR Karuvoolam KH AND BC HEAD LAB ASSISTANT LEARNING ENGLISH LEARNING HINDI learning indicators Learning Out Comes LEAVE LIST LEAVE RULES LESSON PLAN LESSON PLAN - 5 LESSON PLAN (NEW SYLLABUS) LESSON PLAN STEPS LSIT OF HOLIDAYS material MATERNITY LEAVE MATHEMATICS - QUIZ MATHEMATICS EXHIBITION MATHS MATHS FORMULA MATHS SYMBOLS mbbs MDM MEDICAL LEAVE mind map MODULE MPHIL-PART TIME -PAERMISSION NAS NATIONAL ANTHEM NATIONAL AWARD NEET NEET 2017 NEET GO DSE NEP new NEW BOOK MATERIAL new curriculum NEW EDUCATION POLICY NEW PAY BILL HAND BOOK NEW PEDAGOGY NEW SYLLABUS NEW SYLLABUS - 2018 NEWS NEWSPAPER NHIS NILP NIOS NMMS NMMS KEY NMMS RESULTS NOON MEAL NOTES OF LESSON NPS(PFRDA) NTSE nupea OBC one man commission PANEL - 2018 PANEL -2016 panel -2017 panel -2019 PANEL GO panel-2015 PANEL-2019 PANEL-2023 paper valuvation PASSPORT PAY FIXATION PAY SLIP Pedagogy PENSION PERIODICAL ASSESMENT PET PFRDA PG PANEL LIST PGTRB KEY ANSWERS PHONETICS PLUSTWO POMMALATTAM VIDEOS PONGAL BONUS GO POST CONTINUANCE POWER POINT PPT SHOW PRE SCHOOL press release PRIMARY HM PRIMARY MATERIALS PROCEEDINGS PROFESSIONAL TAX PROVIDENT FUND PUBLIC EXAM PUPLIC HOLIDAYS PUTHIYA KALVI KOLKAI QR CODE QUARTERLY QUARTERLY EXAM quarterly exam time table QUESTION PAPERS QUESTIONS AND ANSWERS KEY RADHAKRISHNA AWARD RBI READING TAMIL READING WRITING FORMAT recognised by ugc REGULARISATION ORDER REMEDIAL TEACHING RENUMERATION.PAPERVALUVATION REPORT CARD RESULTS RETIREMENT RETIREMENT BOOK REVISION TIME TABLE RH RH-LIST RMSA RMSA QUESTIONS ROAD SAFETY RTE RTI SA QP SABL SABL MATERIAL SABL TIME TABLE salary salasiddhi SALM Samagra Shiksha sastra university SBI SCERT scholarship SCHOOL ADMISSION SCHOOL ANNUAL REPORT SCHOOL CALENDER SCHOOL INSPECTION SCHOOL TEAM VISIT SCIENCE NEWS SCOOL ADMISSION AGE RELAX GO SEAS SENIORITY SGMG SGSP SGSP DETAILS shaala siddhi SHAALAKOSH SLAS slide show slip test 10 SLM KITS SLOW LEARNERS MATERIAL smart class room smc society SPD SPECIAL CASUAL LEAVE special guide 2017 SPECIAL TEACHERS - 2017 SPEECH COMPETITION SPORTS SR ENTRY FORMAT ssa SSA TRANSFER sslc SSLC - MATHS SSLC KEY ANSWERS SSLC QUESTION PAPERS SSLC STUDY MATERIAL SSLC-2016 KEY ANSWER sslcpaper valuvation STATE SENIORITY STATE SENIORITY 2014 strike STUDY MATERIALS SUPER ANNUATION sur plus surplus swatchh bharat SYLLABUS tamil certificate TAMILNADU OPEN UNIVERSITY TAX FORMS TC - FORMAT TDS TEACHER PROFILE TEACHING TEACHING PRACTISE TEACHING TOOLS team visit tengu TERM - 2 TERM - II TERM - III TERM -2 TERM -3 TERM I TERM II TERM- 2 TERM- 3 TERM-2 TET TEXT BOOK Text books THANTHI TV NEWS THB TERM-2 THB TERM-3 Thinking Map THIRD TERM TIME TABLE TLM TLM NEW SYLLABUS TN DA go's TN GOV - ALL FINANCE G.O'S TNCMTSE TNPS -DEPARTMENTAL BULLETIN TNPSC TNPSC - DEO TNPSC - DEPAETMENTAL EXAM tnpsc group exam TNPSC GROUP II A TNPSC VAO TNPSC-ANNUAL PLANNER TNPTF TNSCERT TNSCHOOL TNSED TNTET TNTET - 2017 TNTET 2019 TNTET%CALCULATION TNTP TNURSB TNUSRB TNUSRB KEY Tour TPD Train timings TRAINING TRANSCRITION TRANSFER transfer - 2017 Transfer Certificate proceedings TRANSFER FORMS transfer news TRB TRB - POLYTECHNIC Treasury Treasury Guide TRUST EXAM ugc UNIT TRANSFER upgrade school go UPPER PRIMARY MODULE UPS usefull books V STD TERM II vacant list 2016 VI STD LESSON PLAN video lessons videos VINAYAGA MISSION VRS WORD WALL WORK BOOK WORK DONE REGISTER WORKBOOK-TERM-2 X SCIENCE PRACTICAL YOGA சாதிகளற்ற சமுதாயம் தெரிந்துகொள்ளுவோம தெரிந்துகொள்ளுவோம் படித்ததில் பிடித்தது பதிவேடுகள் பழமொழிகள் மருத்துவம் மன்றங்கள் மாற்றுத்திறனாளிகள்