🟢 SEAS தேர்வு அறிவிப்பு 🟢
1). 03.11.2023 அன்று SEAS தேர்வு நடைபெற உள்ளது.
2. அனைத்து வகையான தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் மட்டும் இத்தேர்வு நடைபெறும்.
3. தேர்வு 3,6 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கு நடைபெற உள்ளது.
4. தேர்வு - மொழி மற்றும் கணித பாடங்களில் மட்டும் நடைபெற உள்ளது .
ஆங்கில வழி வகுப்பு எனில்,
ஆங்கிலம், மற்றும் கணிக்கு பாடத்தில் தேர்வு நடத்தப்படும்.
5.கடந்த காலங்களில் நடைபெற்ற NAS/SLAS வினாத்தாள்களைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம்.
CLICK HERE TO DOWNLOAD - PDF SINGLE FILE
SEAS OMR SHEETS
SCHOOL SEAS - OMR SHEET - CLICK TO DOWNLOAD
TEACHER QUESTIONNARIE(TQ) SEAS - OMR SHEET - CLICK TO DOWNLOAD
No comments:
Post a Comment