🏫 01-09-2023 - வெள்ளி -SMC கூட்டம்.
👩🏫👨🏫 05-09-2023 - செவ்வாய் - ஆசிரியர் தினம்.
🛕 06-09-2023 - புதன் - கிருஷ்ண ஜெயந்தி -அரசு விடுமுறை
🆎 08-09-2023 - வெள்ளி - உலக எழுத்தறிவு தினம்.
🏤📲✍🏻 14-09-2023- வியாழன் -1-5 வகுப்பு online வழி தொகுத்தறி மதிப்பீடு ☑(SA-60) துவக்கம்.
🪖🪖 18-09-2023 - விநாயகர் சதுர்த்தி விடுமுறை (திங்கள்)
🪄🪄 19.9.23 -முதல் 6-10 வகுப்புகள் முதல் பருவ / காலாண்டுத் தேர்வு துவக்கம்.
🏠 25-09-2023 -முதல் 27-09-2023 வரை -EE -1,2,3 வகுப்பு ஆசிரியர்களுக்குப் பயிற்சி.
✒️✒️ 28-09-2023 - வியாழன் - முதல் பருவத் தேர்வு / காலாண்டுத் தேர்வு விடுமுறை.
🟥🟩 03-10-2023 - செவ்வாய் கிழமை -
பள்ளிகள் திறப்பு - இரண்டாம் பருவம் தொடக்கம்
No comments:
Post a Comment