TNTET 2013 தேர்வில் வெற்றிபெற்ற அனைத்து தேர்வர்களின்
விவரமும் எப்போது வெளியிடப்படும்? - TRB Answer
TNTET 2017 Exam - Notification வெளியிடப்பட்ட பிறகு தான் TNTET 2013 தேர்வில் வெற்றிபெற்ற அனைத்து தேர்வர்களின் விவரம் TRB வலைதளத்தில் வெளியிடப்படும் என TRB தகவல் வெளியிட்டுள்ளது. (TRB Letter Rc.No. 20/B2/2017, dt. 07.02.2017)
No comments:
Post a Comment