தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி) ஏப்ரல் 29,30ம் தேதிகளில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
இதற்காக சுமார் 10 லட்சம்விண்ணப்பங்கள் அச்சிட்டது. அந்த விண்ணப்பங்கள் கடந்த வாரம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் மாவட்டங்களில் உள்ள அரசினர் உயர்நிலை மேனிலைப் பள்ளிகளுக்கு விண்ணப்பங்கள் பிரித்து அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து, நாளை முதல் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் விண்ணப்பங்கள் வினியோகிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.TET - 2017 :நாளை முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் வினியோகம்?
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி) ஏப்ரல் 29,30ம் தேதிகளில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
இதற்காக சுமார் 10 லட்சம்விண்ணப்பங்கள் அச்சிட்டது. அந்த விண்ணப்பங்கள் கடந்த வாரம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் மாவட்டங்களில் உள்ள அரசினர் உயர்நிலை மேனிலைப் பள்ளிகளுக்கு விண்ணப்பங்கள் பிரித்து அனுப்பியுள்ளனர். இதையடுத்து, நாளை முதல் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் விண்ணப்பங்கள் வினியோகிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment