யார் பக்கம் அதிகாரம் உள்ளது என்ற நிலையில் ஓ.பி.எஸ்., அணிக்கு தாவி வந்த முதல் நபர் அமைச்சர் மா.பா., .
நாள்தோறும் ஓ.பி.எஸ்., அணிக்குஆதரவு தரும் நபர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் தொடர்ந்து சசி அணியினர் கலக்கத்தில் உள்ளனர். இன்று காலை கிருஷ்ணகிரி, நாமக்கல் எம்.பி.,க்கள் சந்தித்த நிலையில் அமைச்சர் மா.பா., சந்தித்தது ஓ.பி.எஸ்., கரத்தை வலுப்படுத்தியுள்ளது. இன்னும் பல அமைச்சர்கள் வருவார்கள் என தெரிகிறது.
No comments:
Post a Comment