அனைத்து வங்கிகளிலும் வீட்டுக்கடன் வாங்கியோருக்கு அக்டோபர் மாத ஊதியத்தில் அதிகமாக பிடித்ததால் அதிர்ச்சி 7 % வட்டி வீதத்தில் வீட்டுக்கடன் வாங்கியோருக்கு தற்போது வீட்டுக்கடன் 9.5 % வட்டிவீதம் அதிகரிப்பால் தோராயமாக 10 லட்சத்திற்கு ரூ.2000 வட்டி அதிகமாக கட்ட வேணடடியது உள்ளது. அதனால் ஒருவர் 500000 லட்சம் வரை வீட்டுக்கடன் பெற்றிருந்தால் 10,000 அதிகமாக வட்டி பிடித்தம் செய்யய்பப்டுள்ளது. இதனால் மாத ஊதியத்தில் அதிகமாக செலவழிக்க வேண்டிய உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இது குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. வட்டி விகிதம் தீடீர் அதிகரிப்பால் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி ஏற்கனவே வீட்டு கடன் பெற்றோர் இருமடங்கு வட்டி கட்டி வரும் நிலையில் இப்பொழுது கூடுதலாக வட்டி கட்டுவது என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்கின்றனர். மேலும் நகைகக்கடன் விவசாயக்கடனிலும் வட்டி 8 லிருந்து 8.5 % உயர்ந்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment