Pages

Thursday, November 16, 2023

MDM பள்ளியில் சத்துணவு உண்ணும் மாணவர்கள் விவரத்தினை SMS மூலம் - காலை 11 மணிக்குள் அனுப்ப ஆசிரியர்களுக்கு உத்தரவு - Director Proceedings

 MDM TN செயலி தற்போது Play Store ல் இல்லை. புதிய கைபேசி வாங்கியவர்கள் கீழ்க்கண்ட format மூலம் 155250 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு பதிவு செய்யப் பட்ட கைபேசி மூலம் SMS அனுப்பலாம். MDM A _ B _ C _



MDM (1 space) A (1 space) 1-5 students present (1 space) B (1 space) 6-8 students present (1 space) C (1 space) 9-10 present. Then send to 155250 through SMS from Registered mobile. Now you can automatic reply from MDM scheme incharge.

No comments:

Post a Comment