Pages

Thursday, November 16, 2023

DSE - 2024, PUBLIC EXAMINATIONS,10,11,12 STD TIMETABLE DOWNLOAD | TN SCHOOLS - PDF

 DSE -  2024, PUBLIC EXAMINATIONS,10,11,12 STD  TIMETABLE DOWNLOAD | TN SCHOOLS - CLICK HERE TO DOWNLOAD - PDF 


10, 11, 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதிகள்!

• 10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 29ம் தேதி முடிவடைகிறது!

• 11ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 24ம் தேதி முடிவடைகிறது!

• 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 17ம் தேதி முடிவடைகிறது!

10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள்!

• 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி  ஏப்ரல் 8ம் தேதி முடிவடைகிறது!

• 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி முடிவடைகிறது!

• 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி  மார்ச் 22ம் தேதி முடிவடைகிறது!

10, 11, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

• 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 10ம் தேதி வெளியாகிறது!

• 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 14ம் தேதி வெளியாகிறது!

• 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6ம் தேதி வெளியாகிறது!

No comments:

Post a Comment