10, 11, 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதிகள்!
• 10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி பிப்ரவரி 29ம் தேதி முடிவடைகிறது!
• 11ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி பிப்ரவரி 24ம் தேதி முடிவடைகிறது!
• 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி பிப்ரவரி 17ம் தேதி முடிவடைகிறது!
10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள்!
• 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி முடிவடைகிறது!
• 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி முடிவடைகிறது!
• 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதி முடிவடைகிறது!
10, 11, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!
• 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 10ம் தேதி வெளியாகிறது!
• 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 14ம் தேதி வெளியாகிறது!
• 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6ம் தேதி வெளியாகிறது!

No comments:
Post a Comment