'நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவின் வாயிலாக UPSC முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகைக்காக நடத்தப்படும் மதிப்பீட்டுத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு.
இதன் மூலம் 1000 மாணவர்கள் தேர்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ₹7,500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும் - தமிழ்நாடு அரசு..
No comments:
Post a Comment