தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் , 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மனவெழுச்சி நலன் மேம்படுவதற்காக " வளரிளம் பருவத்தினர் மனவெழுச்சி நலன் " என்ற மாணவர் நல்வாழ்வு இணைய முகப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
கட்டமைக்கப்பட்ட கலை சார்ந்த செயல்பாடுகள் மூலம் மாணவர்களின் மனவெழுச்சி நலனை மேம்படுத்தி வாழ்வியல் திறன்களை வளர்ப்பதை இந்த இணைய முகப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இணைய முகப்பு பின்வரும் செயல்பாடுகளை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.
மன எழுச்சி நலன் மேம்பாடு - ஆசிரியர் கையேடு! -CLICK HERE TO DOWNLOAD - PDF
.jpg)
No comments:
Post a Comment