புகைப்படங்களைப் பதிவேற்ற மடிக்கணினியை விட....நம் மொபைலே....சிறந்தது
பள்ளி-முகப்பு, smart class, normal class, கழிவறை, சுற்றுச்சுவர் போன்றவற்றை மொபைலில் படமெடுங்கள்.....
photo resizer app மூலம் அப்புகைப்படங்களை length 800- width-600 என்ற அளவில் மாற்றிக்கொள்ளுங்கள்....
பின் மொபைலில் EMIS திறந்து...புகைப்படங்களை எளிதாக பதிவேற்றி....மறக்காமல் save கொடுங்கள்....
emis logout செய்து, மீண்டும் log in செய்யுங்கள்....உங்கள் புகைப்படங்கள்....அழகாக ...உங்களை ...வரவேற்கும்....தோழர்களே....
முனைவர் பு.வழியரசன்
No comments:
Post a Comment