EMIS இணையதளத்தில் 14 நலத்திட்டங்களை ( Schemes ) பதிவு செய்ய ஏதுவாக விளக்கப்படங்கள்.
இது இரண்டு பகுதிகளாக இருக்கும்.
1 , Intending
2, Distribution
முதலில் Intending பகுதியை நிறைவு செய்தால் மட்டுமே அடுத்த பகுதியான Distribution முடிக்க இயலும்..
முதலில் Schemes summary யை க்ளிக் செய்யவும்..
பின் கீழே காணும் விளக்கப்படங்கள் உதவியுடன் ஒவ்வொரு பகுதியாக பதிவு செய்யவும்..






No comments:
Post a Comment