அப்படி இருக்கும்பொழுது நம்முள் பல பேருக்கு கோபங்கள் வரலாம், இதனுடன் இந்த wifi யின் வேக குறைவு அதன் wifi சேவையாக இருக்கும் என நம்முள் பல பேருக்கு தோன்றும் இதனுடன் நாம் அதை பயன்படுத்தாமல் மொபைல் டேட்டா பயன்படுத்துவோம் , மேலும் பொது இடங்களில் இந்த WIFI இலவசம் என்றாலும், நாம் அதை சரியாக பயன்படுத்த முடிவதில்லை வேகம் குறைவு ஆகுறது மேலும் இங்கு wifi வேகத்தை வேகமாக இயக்க இங்கு இதோ உங்களுக்கான நச்சுனு 5 டிப்ஸ் எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்
உங்கள் Wi-Fi தேவைக்கு நல்ல இடத்தை தேர்வு செய்யவும்: எல்லா இடங்களிலும் Wi-Fi இணைப்பு சரியாக வேலை செய்வது இல்லை.
உலோகங்கள், மின்காந்த அலைகள் இல்லாத இடத்தை இணைபிற்காக செலக்ட் செய்யவும்.
வலுவான ஆண்டனா (antenna) உபயோகிகவும்:
wi-fi இணைப்பிற்கு நல்ல ஆண்டனா உபயோகிக்கவும். அதிக பட்சம் 10 db அழவிலால் ஆன ஆண்டனா உபயோகித்தால் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இணைக்கலாம்.
ரேபிட்டர், பூஸ்டர், நீட்டிப்பு வாங்கி கொள்ளவும்- இது போன்ற பயன்பாடுகளை WI-FI உடன் இணைத்து பல வழிகளில் நீடிய இணைப்பு கிடைக்க செய்யலாம்.
சமிபத்திய டெக்னாலஜி களை பயன்படுத்தவும் :
IEEE 802. 11 ac, ஆனது IEEE 11b,g விட வேகமாக செயல்படுகிறது. உங்கள் வீட்டிற்கு, மொபைல் போன்களுக்கு இணைத்து பயன்பெறலாம்.
5 GHz உபயோகிக்கவும்: இந்த வயர்லெஸ் சிக்னல் வேகமான டேட்டா விகிதங்களை வழங்குகிறது. உங்கள் திசைவு அதிகரிக்கிறது என்றால் அதற்கேற்ப குறுகிய வேகத்திற்கு மாற்றி கொள்ளுங்கள்
No comments:
Post a Comment