*தேசிய அடைவுத்தேர்வு*
*நான்காம் வகுப்பு 25.03.2019*
15 மாணவர்கள்
தமிழ்-12 வினாக்கள்
ஆங்கிலம்-12 வினாக்கள்
கணக்கு-12 வினாக்கள்
அறிவியல்-12 வினாக்கள்
சமூகவியல்-12 வினாக்கள்
மொத்தம் 60 வினாக்கள்
2 மணிநேரம்
OMR தாளில் விடைகளை நிழலிடவும்.
*ஏழாம் வகுப்பு 26.03.2019*
15 மாணவர்கள்
தமிழ்-15 வினாக்கள்
ஆங்கிலம்-15 வினாக்கள்
கணக்கு-15 வினாக்கள்
அறிவியல்-15 வினாக்கள்
சமூகவியல்-15 வினாக்கள்
மொத்தம் 75 வினாக்கள்
2 மணிநேரம்
OMR தாளில் விடைகளை நிழலிடவும்.👇👇👇
No comments:
Post a Comment