Attendance Appல் ஆசிரியர்களின் வருகையை தினமும் பதிவு செய்ய வேண்டும் - கூடுதல் மாநில திட்ட இயக்குநர் கடிதம்!!
பள்ளிகளில் Attendence app மூலமாக ஆசிரியர்கள் வருகை பதிவுகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளுதல் மற்றும் Attendence appஇல் எவ்வாறு ஆசிரியர்கள் வருகை பதிவுசெய்யும் முறை
தாமத வருகையை பதிவிடுவது எவ்வாறு? .OD பதிவிடுவது எவ்வாறு ?
ReplyDelete