*மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.சுப்பிரமணியன் அவர்கள் முன்னிலையில் இன்று விசாரணை வந்தது*
👉 *அரசு தரப்பு வழக்கறிஞர் இன்று ஆஜராகாததால் வழக்கு விசாரணையை வரும் வெள்ளியன்று ஒத்தி வைத்தார்*
👉 *வெள்ளியன்று அரசுதரப்பு ஆஜராகவில்லை என்றால் அன்றே வழக்கின் இறுதித்தீர்ப்பும் வழங்கப்படும் என்று நீதியரசர் கூறியதின் அடிப்படையில் நமது வழக்கறிஞர் நிச்சயமாக வெள்ளியன்று STAY கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்*
No comments:
Post a Comment