ஊதிய நிலை எண் : 10
வளரூதிய எண் : 1
அடிப்படை ஊதியம் : 20,600
தர ஊதியம் : 2800
*01.01.2019 அன்று ஜனவரி 2019 ஊதியப் பட்டியல் விவரம்:*
அடிப்படை ஊதியம்
20,600
9% அகவிலைப்படி
1854
வீட்டு வாடகைப்படி (Grade I b திருச்சி )
1200
நகர ஈட்டுப் படி
( திருச்சி )
180
மருத்துவப் படி
300
*மொத்த ஊதியம் 24,134*
*பிடித்த விவரம்:*
தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி
2245
குடும்ப நல நிதி
60
உடல் நல நிதி
180
*மொத்த பிடித்தம் 2485*
*நிகர ஊதியம் 24,134 - 2,485 = 21,649*
*ஒரு நாள் சராசரி ஊதியம் 722*
உண்மை நிலை இப்படியிருக்க,
அரசு வழக்கறிஞர் இடைநிலை ஆசிரியரின் தொடக்க ஊதியம் ரூ. 56,000 என நேற்று நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
*அரசு வழக்கறிஞர் கூற்றுப்படி ஊதிய வித்தியாசம் 56,000 - 21,649 = 34,351*
ஏன் இவ்வாறு தவறான தகவல்களை நீதிமன்றத்தில் கூறுகிறீர்கள் என நீதியரசர்கள் கேட்டு, அரசு வழக்கறிஞர் கூறியதன் அடிப்படையிலாவது இடைநிலை ஆசிரியர்களுக்கு, கல்வித் தகுதிக்கு ஏற்ப சரியான ஊதிய நிலை எண்ணில் ஊதிய நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும்.
No comments:
Post a Comment