
கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவு
1.திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..
1.திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..
ஆனால் ஆசிரியர்கள் பள்ளி சென்று இதர பணிகளை செய்ய வேண்டும்.- ஆட்சியர்
2.சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
3.புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
4.கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை -தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
5.நாகை - பள்ளிகளுக்கு விடுமுறை (NEW)
5.நாகை - பள்ளிகளுக்கு விடுமுறை (NEW)
No comments:
Post a Comment