TAX Calculator - App ன் சிறப்பம்சங்கள்.

மிக எளிதானது, மிக விரைவானது.
அனைத்து முக்கிய தகவல்களும் உள்ளடக்கியது.
நான்கு பக்க A4 Size படிவம் Download செய்ய இயலும். படிவம் 16F , படிவம் 16S உள்ளடக்கியது.
படிவங்களை மிக எளிதாக Email, Whatsapp மூலமாக Share செய்ய இயலும்.
அனைத்து ஆசிரியர்களுக்கும், அரசு அலுவலர்களும் Income Tax Calculation Forms-ஐ தயார் செய்ய பயனுள்ள Android App.
இணைய இணைப்பு இல்லாமலே செயல்படும் Offline Android App.
Now Available in Google Play Store.
Click Here For Download
Really this is a best Android App,
ReplyDeleteThank u admin
ஒரு நாள் வேலை நிறுத்த ஊதியத்தில் HRA வில் ₹45 கூடுதலாக காட்டுகிறது.அதாவது ₹31255க்கு பதலாக ₹31300 கழித்து வருகிறது.
ReplyDeleteOne day divide by 31 days only, if any queries kindly fill the feedback form in apps.
Delete