TNTET - 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தனிசலுகை மதிப்பெண் வழங்ககோரி வழக்கு.மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு உத்தரவு.
பமிலா என்பவர் தொடர்ந்த வழக்கில் அவர் கூறியுள்ள மனுவின் விபரம் :
2013 தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் பணி கிடைக்கவில்லை.4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் தேர்ச்சிக்கு உரிய சலுகை மதிப்பெண்கள் வழங்கக்கோரி வழக்கு தொடுத்துள்ளார்.
இம்மனு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி ஆசிரியர் தேர்வு வாரியம் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். நான் 2012 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் முறயாக நடத்தப்பட்ட பாேது துணைத் தேர்வில் தாள் 1ல் தேர்ச்சி பெற்றேன். தேர்வு அறிவிப்பின் பாேது இறுதி ஆண்டு பயில்பவர்களும் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப் பட்டதால் ஆசிரியர்பட்டயப் பயிற்சி இறுதி ஆண்டு படித்த என்னப் பாேன்ற பலரும் பி.எட் படித்த பலரும்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாேம். ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பின் பாேது பட்டயப் பயிற்சி தேர்வு முடிவுகள் அறிவிக்கப் படாததால் எங்களால் சான்றிதழ்களை சமர்ப்பிக்க முடியவில்லை. பிறகு 2013ம் ஆண்டு சென்னை அசாேக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அப்பாது நாங்கள் அனைத்து சான்றிதழ்களையுயம் முறயாக சமர்ப்பித்து தகுதி பெற்றாேம். அப்பாேது எங்களுக்கு பழைய தகுதி காண் மதி்ப்பெண் வழங்கப்பட்டது. பணி வழங்கப்படும் என உறுதியும் அளித்தனர். ஆனால் 2014ம் ஆண்டு எங்களுடன்சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து காெண்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் பணி நியமனம் வழங்கப்பட்டது. எங்களுக்கு சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டது. இது வரை எங்களைப் பற்றி யாரும் கண்டுகாெள்ளவில்லை. 2013ம் ஆண்டு புதிய தகுதி காண் மதிப்பெண் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மதிப்பண் தளர்வும்வழங்கப்பட்டது. அதில் எங்களை விட குறைந்த மதிப்பெண் பெற்ற பலர் பணி வாய்ப்பு பெற்றனர். ஆனால் அனைத்து தகுதிகளையும் பெற்றும் அவர்களை விட அதிகமதிப்பெண் இருந்தும் நாங்கள் பணி வாய்ப்பை இழந்து ஐந்து வருடங்களாக தவிக்கறாேம். 2012ல் நடந்த தகுதித் தேர்வில் அதைப் பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லாத பாேது குறைந்த எண்ணிக்கயிலான ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றனர். அப்படிப்பட்ட கடினமான தேர்வில் நாங்கள் தேர்ச்சி பெற்றுள்ளாேம். நாங்கள் எத்தனயாே முறை கல்வி அமச்சர், பள்ளிக் கல்வித் துறை செயலர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் ஆகியாேரை சந்தி்த்து மனு காெடுத்துள்ளாேம். ஆனால் இது வரை எங்களுக்கு எந்த தீர்வும் கிடைக்க வில்லை. இப்பாெழுது கூட அனவரும் 2013ம் ஆண்டு தேர்வர்களப் பற்றி மட்டுமே பேசுகின்றனர். ஆகவே தாங்கள் எங்களைப் பற்றி செய்தி வெளியட்டு தங்களால் ஆன உதவியை செய்யுமாறு கேட்டுக்காெள்கிறேன். இன்னும் ஒரு வருடத்தில் எங்களின் சான்றிதழ் பயனற்றுப் பாேய்விடும். ஆகவே எங்களுக்கு முடிந்த அளவு உதவுமாறு கேட்டுக்காெள்கிறேன். நன்றி... நன்றி..
ReplyDeleteTETல்தேர்ச்சி பெற்றால் வெய்ட்டேஜில் ஆண்டுக்கு 2 மார்க் அணைவருக்கும் கூட்டினால் இந்தபிரச்சனையே வராதே.
ReplyDeleteTETல்தேர்ச்சி பெற்றால் வெய்ட்டேஜில் ஆண்டுக்கு 2 மார்க் அணைவருக்கும் கூட்டினால் இந்தபிரச்சனையே வராதே.
ReplyDelete