ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெற உள்ளது . அதற்கான விண்ணப்பங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அப்பள்ளிகளின் விவரங்கள் 17.02.2017 க்குள் கோரப்பட்டுள்ளது.
எனவே அதன் பின்னரே விண்ணப்ப விநியோகம் துவங்க உள்ளது.
#விண்ணப்பம்பெற கட்டணம் ரூபாய் 50
#தேர்வுக்கட்டணம் ரூபாய் 500 / 250 (IN CHALLAN)
#ஒவ்வொரு ஒன்றியத்திலும் இரண்டு பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது.
PG TRB MATHS
ReplyDeleteNATIONAL ACADEMY DHARMAPURI
Admission is started..
Unitwise study materials and Question papers Available....
CONTACT:9787660996