*EMIS பற்றிய தகவல்*

மாணவர் பெயரின் மீது click செய்தால் இதற்கு முன் update, transfer options மட்டுமே இருந்தன. தற்போது download profile என்ற options அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
💥 அதனை click செய்தால் மாணவர் விவரங்கள் இதுவரை பதிவுசெய்யப்படி PDF ஆக பதிவிறக்கம் ஆகும்.
அதுபோல் CLASSWISE மாணவர்கள் விவரங்களைபதிவிறக்கம் செய்யவும் Download class wise List pdf என்ற option உள்ளது.

💥 *Update செய்வதில் சிரமம்*
அதுபோல் update செய்யும்போது step2 வில் மாணவர்கள்10th and 12 th எந்த பள்ளியில் படித்தனர் என்பதை பதிவுசெய்தால்தான் step3 போக முடியும்.
💥 இதனால் update பண்ணுவது சிரமாக உள்ளது
No comments:
Post a Comment