தமிழக இடைக்கால பட்ஜெட் 2016
-தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ32.74 கோடி
நிதி ஒதுக்கீடு
-புதுவாழ்வுத் திட்டத்துக்கு உலக வங்கி
ரூ900 கோடி நிதி- ஓபிஎஸ்
-இடைக்கால பட்ஜெட்டில் ரூ60,610 கோடி
நிதி ஒதுக்கீடு
-மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம்
உருவாக்கப்பட்டு ஆண்டுதோறும் ரூ100
கோடி ஒதுக்கீடு
-நாட்டில் 2-வது பெரிய
பொருளாதாரத்தை கொண்ட மாநிலமாக
தமிழகம் உருவெடுத்துள்ளது: ஓபிஎஸ்
-5 ஆண்டுகளில் தமிழகத்தில் 8.01%
பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது-
ஓபிஎஸ்
-பட்ஜெட் உரையில் சாதனை பட்டியல் வாசிப்புக்காக 15
நிமிடம் ஒதுக்கினார் ஓபிஎஸ்
-இடைக்கால பட்ஜெட் என்பதால் எந்த புதிய
அறிவிப்பும் இல்லை: ஓ.பன்னீர்செல்வம்
-ஆடு, மாடு வழங்கியது உள்ளிட்ட அதிமுக
அரசின் இலவச திட்டங்களை பட்டியலிட்டார்
ஓபிஎஸ்
-இடைக்கால பட்ஜெட்டால் எந்த பயனும்
இல்லை: முக ஸ்டாலின்
-இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும்
தார்மிக உரிமை அதிமுக அரசுக்கு
இல்லை- ஸ்டாலின்
-5 ஆண்டுகளில் தமிழகத்தில் அமைதி
நிலைநாட்டப்பட்டுள்ளது- இடைக்கால
பட்ஜெட்டில் ஓபிஎஸ்
-மின்பற்றாக்குறை பிரச்சனை தீர்க்கப்பட்டு
மின்மிகை மாநிலமாக தமிழகம்
மாறியுள்ளது: ஓபிஎஸ்
-காங்கிரஸ், இ.கம்யூ எம்.எல்.ஏ.க்களும்
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு
-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம்
வெளிநடப்பு
-சட்டசபையில் இருந்து திமுக உள்ளிட்ட
எதிர்கட்சிகள் வெளிநடப்பு
-சட்டசபையில் இருந்து திமுக, மார்க்சிஸ்ட்,
புதிய தமிழகம் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
-தமிழக சட்டசபையின் இடைக்கால பட்ஜெட்
கூட்டத் தொடர் தொடங்கியது
-நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார
No comments:
Post a Comment