கனமழை காரணமாக, விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள்....
- நாகை, மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று(டிச., 9) விடுமுறை
- திருவாரூர், மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று(டிச., 9) விடுமுறை
- தஞ்சை, மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று(டிச., 9) விடுமுறை
- திருச்சி மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று(டிச., 9) .
- புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிகளை சுத்தம் செய்யும் பணிக்காக
- சென்னை, மாவட்டங்களுக்கும் இன்று விடுமுறை
- திருவள்ளூர், மாவட்டங்களுக்கும் இன்று விடுமுறை
- காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment