கம்பைன்டு மெடிக்கல் சர்வீஸ் 2015-க்கான தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் 28-ம் யுபிஎஸ்சி இணைந்த மருந்துவ சேவைக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இத்தேர்வில் மொத்தம் 1,202 பேர் நியமிக்க பரிந்துரைக்கப்பட்டனர்.
பொதுப்பிரிவினர் - 534, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 384, தாழ்த்தப்பட்டோர் 186, பழங்குடியினர் - 98.
இதற்கான தேர்வு முடிவுகள் http://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு டிசம்பர் 18 முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிரிமிலினரி தேர்வில் தேர்ச்சி பெற்ற 15 ஆயிரம் மாணவர்கள் மெயின் தேர்வில் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment