கல்வி மானிய கோரிக்கை மீது பதில் அளித்து பேசிய பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.கே.சி.வீரமணி அவர்கள் இக்கல்வி ஆண்டில் 1500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.
107 புதிய தொடக்கப்பள்ளிகளும், 810 நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு உயர்நிலைப் பள்ளிகளாகவும், 403 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என அறிவிப்பு.
No comments:
Post a Comment