பென்னாகரம் ஒன்றியம் மொத்த காலிபணியிடங்கள்=84 பணியிடங்கள். அதில் மற்ற மாவட்ட ஆசிரியர்களுக்காக இடம் மற்றும் தொலைவு,பஸ் வசதி அல்லது ஆட்டோ வசதி,சரியான தொலைவு,பஸ் வசதி இல்லாத இடங்கள் என அனைத்தும் இதில் தெளிவாக கூறுகிறேன்.bus standல் இருந்து,
1.கள்ளிபுரம் 1.5km2. கடைமடை 10 km bus,auto உண்டு
3.பட்டகாரன்கொட்டாய் 18km bus ஏரியூர் மிக அருகில்
4.கூக்குட்டமருதள்ளி(முதுகம்பட்டி என்று கேட்டால் அனைவருக்கு தெரியும்)10 km bus,auto
5.தாசம்பட்டி 10km on timing bus, auto only
6.சக்கல்நத்தம் 7km auto only
7.ஊத்துபள்ளத்தார் 32km bus,
8.ஈச்சம்பாடி 19km bus,2km நடக்கனும் ஏரியூர் மேல்நிலை பள்ளி பின்புரம்
9.கரியப்பன அள்ளி 22km bus,7km auto பாப்பாரபட்டி வழி
10.ஆரல்குந்தி 33km bus, 4km auto
11.காட்டுகொட்டாய் 3km,auto
12.நரசிமேடு 30km,2km நடக்கனும் செல்லமுடி வழி
13.அரகாசனள்ளி 3 vacancy 20km from சின்னம்பள்ளி bus,4km auto
14.ஏ.எட்டியாம்பட்டி 23 km, bus பாப்பாரபட்டி-பழைய பாப்பாரபட்டி-இருந்து 2km நடக்க வேண்டும்
15.தொண்ணகுட்டஅள்ளி 17 km bus 4ஆம் no
16.பெரியூர் 2vancancy 35km ,bus
17.பெரும்பாலை 2 vacancy 25 km bus
18.கோடல்பட்டி 13 km bus 1 km நடக்கனும் மேச்சேரி(கலப்பம்பாடி) வழி
19.கலப்பம்பாடி 13km bus
20.புதுபட்டி 13 km bus 4km நடக்கனும்
21.ஊட்டமலை vacancy 2,16km bus for ஒகேணக்கல் ,1km நனக்கனும்
22.கொட்டாயூர் 6km,bus,auto
23.சீலநாயக்கனூர் 17 km,bus not timing school time
24.செல்லமுடி 30km bus
25.பூச்சூர் 2 vacancy 32km bus செல்லமுடி வழி
26.பாய்பள்ளம் 19 km,no bus available bus on the way stop name is சீலநாயக்கனூர்
27.பெரியார் நகர் 25km bus நாகமரை வழி
28.ஜங்கமையனூர் 4km bus,auto available bus no 4
29.கூத்தபாடி 5km,auto
30.குருக்கலையனூர் 25km bus,3km நடக்கனும் செல்லமுடி வழி
31.மஞ்சார அள்ளி 4 vacancy 30km செல்லமுடி bus
32.பத்ர அள்ளி 2 vacancy 32 km,ஊத்துபள்ளத்தூர் வழி bus
33.சிடுவம்பட்டி 19 km bus
34.சிடுமன அள்ளி 2 vacancy18 km bus
35சிகரல அள்ளி ,15km from ஏரியூர் bus அங்கு இருந்து 6km auto
36.சின்னப்பநல்லூர் 10 km no bus for timing
37.கொண்டையனூர் 25 km bus
38.சாமத்தாள் 2 vacancy 25km bus,6km auto
39.ஒகேனக்கல் 16 km bus
40.டிக்கடை 7km bus
41.மூங்கில்மடுவு 13km bus
42.மாங்குறிச்சி 2 vacancy 30 km,செல்லமுடி வழி
43.ஒட்டணூர் 30 km ,near நெருப்பூர்
44.சின்னம்பள்ளி 2 vacancy,20 km bus மேச்சேரி வழி
45. உருது பென்னாகரம் (தமிழ் vacancy) near by Pennagaram bus stand
46.முருங்கைமரத்தரிசு 10km near பளிஞ்சுர அள்ளி no bus auto only
47.மஞ்சநாயக்கன அள்ளி 2 vacancy 10 km auto
48.ஆலமரத்துபட்டி 17 km bus
49.பாப்பாரபட்டி உருது 22 km bus
50.வள்ளூர் 22km bus
51.பவளந்தூர் 2 vacancy, 10km தாசம்பட்டி வழி bus,auto
52.காட்டு நாயக்கன அள்ளி 8km தாசம்பட்டி வழி auto
53.எலுமல் மந்தை 15 km தாசம் பட்டி- ஆலமரத்து பட்டி வழி bus
54.பாலிகாடு 32km பென்னாகரம்- சின்னம் பள்ளி- அரகாசன அள்ளி பக்கத்தில்
55.எம். சஞ்சீவபுரம் 22km பாப்பாரபட்டி வழி bus
56.புதுகரம்பு 30 km bus,பாப்பாரபட்டி வழி
57.அஞ்சே அள்ளி 5km auto only
58.பிக்கிலி 32km bus
59.நாகதாசம்பட்டி 10km road point
60.o.g.அள்ளி 20 km bus,பாப்பாரபட்டி
61.ராஜாவூர் 7 km auto only
62.மாக்கனூர் 18 km bus,தித்தியோப்பன அள்ளி வழி
63.பூவன்காடு 30 km ,செல்லமுடி வழி bus
64.திகிலோடு 18km ,பாப்பாரபட்டி வழி
65.கவ்ரிசெட்டிபட்டி 2_vacancy 13 km,main road
66.ஏர்ரபட்டி 20+6km ,நாகாவதிஅணை தான்
67.M.தண்டா 22 kmஏரியூர்
கூர்காம்பட்டி வழி
68.மங்கரை 5km auto,bus.
இதனை அனைத்து மாவட்ட ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு டாட்டா தருமபுரி மாவட்ட தலைவர் மா.மூர்த்தி.
Good job. Keep it up. I wish to share one thing that if all the block teaching teachers federation can do like this thing there was no anyother illegal ways to create.hats off you sir
ReplyDelete