- நடுநிலைப் பள்ளியில் பணிசெய்து, அங்கேயே கற்பித்தல் பயிற்சி செய்தால் முழு ஊதியம் தரப்படுகிறது.
- உயர்நிலை/மேல்நிலைப் பள்ளியில் பணி செய்து அங்கேயே கற்பித்தல் பயிற்சி செய்தால் முழு ஊதியம் தரப்படுகிறது.
- ஆனால் தொடக்கப் பள்ளி/நடுநிலைப் பள்ளியில் பணிசெய்து , உயர்நிலைப் பள்ளியில் கற்பித்தல் செய்தால் முழு ஊதியம் தரப்படுவதில்லை.
No comments:
Post a Comment