வருகின்ற 31-08-2015 திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 3:30 மணி முடிய தூர்தர்சன் பொதிகை தொலைக்காட்சியில் எனது பொம்மலாட்ட வழி கற்பித்தல் நிகழ்ச்சியானது ஒளிபரப்ப உள்ளனர் .அதுசமயம் தங்களது கல்வி இணையதளத்தில் இந்த செய்தியினை வெளியிட்டு அனைத்து ஆசிரிய பெருமக்களும் பார்த்து பயன் பெற உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .......
நன்றிகளுடன்
உங்கள் சகோதரன் ஈரோடு தாமஸ் ஆண்டனி ,
ஆசிரியர் ,நாதகவுண்டன் பாளையம் ,மொடக்குறிச்சி ஒன்றியம்
ஈரோடு மாவட்டம் -638115
அலைபேசி : 99769-71697.

No comments:
Post a Comment