Pages

Monday, January 27, 2025

பள்ளிக் கல்வி இயக்குநரக ந.க.எண்ணுடன், தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றியமைக்கப்பட்ட அரசாணை!!!

 47,013 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி பள்ளிக் கல்வித் துறை `சாதனை அரசாணை`வெளியீடு!

SSA,RMSA பணியிடங்கள் உட்பட அனைத்து பணியிடங்களும் நிரந்தரமாக மாற்றப்பட்டுள்ளது.


CLICK HERE TO DOWNLOAD - PDF 

No comments:

Post a Comment