Pages

Saturday, October 19, 2024

அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் குறிப்பிட்ட கால இடைவெளியில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காண அனைத்துத் துறைச் செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு - கொள்கை முடிவுகளான விதிகளை தளர்த்துதல், ஊதியங்களை திருத்தி அமைத்தல், பணியிடம் அனுமதித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை விவாதிக்க கூடாது எனவும் உத்தரவு!!! ☝️☝️☝️

Click   here to download - pdf  

No comments:

Post a Comment