Pages

Wednesday, October 16, 2024

எண்ணும் எழுத்தும் பயிற்சி பருவம் 2 ( 2024 ) 1-5 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான இணையவழி பயிற்சிகள் பங்கேற்க தெரிவிக்க கோருதல் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதம்!

 TNTP/TEACHER INDIVIDUAL  LOGIN ல் சென்று அதில் வெளியிடப்பட்டுள்ள 18 வீடியோக்களைப் பார்க்க வேண்டும்...

பின்னர் 

QUIZ & FEED BACK முடிக்க வேண்டும்...

எண்ணும் எழுத்தும் பயிற்சி

பருவம் 2 ( 2024 ) 



1-5 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான இணையவழி பயிற்சிகள் பங்கேற்க தெரிவிக்க கோருதல் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதம்!


இப்பயிற்சியானது  14.10.2024 முதல் 18.10.2024 முடிய


https://tntp.tnschools.gov.in/login?returnUrl=%2FcourseList


இணையத்தளத்தின் மூலம் நடைபெறும்

No comments:

Post a Comment