Pages

Friday, September 20, 2024

*செப்டம்பர் மாத நாட்காட்டியின்படி நாளை 21-09-2024 சனிக்கிழமை பள்ளிகளுக்கு முழு வேலை நாள்

 *செப்டம்பர் மாத நாட்காட்டியின்படி நாளை 21-09-2024 சனிக்கிழமை பள்ளிகளுக்கு முழு வேலை நாள்*



20.09.2024 வெள்ளிக்கிழமை 

முதல் பருவத் தேர்வு : தமிழ்.


21.09.2024 சனிக்கிழமை : உடற்கல்வி ( 6,7,8 வகுப்புகள்)


23.09.2024 திங்கள்கிழமை : ஆங்கிலம்.


25.09 2024 புதன்கிழமை : கணிதம்


26.09 2024 வியாழக்கிழமை :  அறிவியல்


27.09.2024 வெள்ளிக்கிழமை : சமூக அறிவியல்.


28./29.09.2024:  சனி/ஞாயிறு விடுமுறை

30.09.2024 திங்கள் விடுமுறை

01.10.2024 செவ்வாய் விடுமுறை

02.10.2024 புதன் காந்தி பிறந்த நாள் விடுமுறை


03.10.2024 வியாழக்கிழமை இரண்டாம் பருவம் தொடக்கம். பள்ளி வேலை நாள்

No comments:

Post a Comment