Pages

Sunday, January 7, 2024

🌧️ கனமழை காரணமாக இன்று (08.01.2024) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :

 🌧️ கனமழை காரணமாக இன்று (08.01.2024) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :

கள்ளக்குறிச்சி  (பள்ளிகள்) 

அரியலூர் (பள்ளிகள்) 

இராணிப்பேட்டை (பள்ளிகள்) 

வேலூர் (பள்ளிகள்) 

திருவண்ணாமலை (பள்ளிகள்) 

திருவாரூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

விழுப்புரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

கடலூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

மயிலாடுதுறை (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

புதுச்சேரி/காரைக்கால் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

நாகப்பட்டினம் கீழ் வேளூர், நாகை வட்டம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


No comments:

Post a Comment