Pages

Tuesday, November 21, 2023

DEE- அரசாணை எண்: 210 மற்றும் 213இன் மீதான வழக்கு! திருத்திய ஊதியம் வழங்கிய விபரம் கோரும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

தொடக்கக் கல்வி வழக்கு இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தையும் சேர்த்து கணக்கில் கொண்டு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை அரசாணை ( நிலை ) எண் .210 , பள்ளிக் கல்வி ( ஜி 1 ) த் துறை , நாள் .14.08.2009 - ன்படி பலன்களை நீட்டித்து வழங்கக் கோரி மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 10.11.2023 - ல் அனுமதிக்கப்பட்டது.

 மனுதாரர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டதன் அடிப்படையில் நிலுவைத் தொகை மற்றும் பணப்பலன்களை பெற்று வழங்கப்பட்ட விவரம் திருத்திய ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டு மாநில கணக்காயருக்கு ஓய்வூதிய பலன்கள் அனுமதிக்கப்பட்ட விவரம் கோரல்- சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்..

1700532247370

1700532251970

No comments:

Post a Comment