Pages

Monday, October 30, 2023

SEAS தேர்வு மாதிரி வினாத்தாள் தமிழ்,ஆங்கிலம்,கணிதம் (ALL IN ONE ) OMR SHEETS

 🟢 SEAS தேர்வு அறிவிப்பு 🟢

1). 03.11.2023 அன்று SEAS தேர்வு நடைபெற உள்ளது.

2. அனைத்து வகையான தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் மட்டும்  இத்தேர்வு நடைபெறும்.

3. தேர்வு 3,6 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கு நடைபெற உள்ளது.

4. தேர்வு - மொழி  மற்றும் கணித பாடங்களில் மட்டும் நடைபெற உள்ளது .

ஆங்கில வழி வகுப்பு எனில்,

ஆங்கிலம், மற்றும் கணிக்கு பாடத்தில் தேர்வு நடத்தப்படும்.

5.கடந்த காலங்களில் நடைபெற்ற NAS/SLAS வினாத்தாள்களைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம்.

CLICK HERE TO DOWNLOAD - PDF  SINGLE FILE

SEAS OMR SHEETS

SCHOOL SEAS -  OMR SHEET - CLICK TO DOWNLOAD 

TEACHER QUESTIONNARIE(TQ) SEAS - OMR SHEET - CLICK TO DOWNLOAD 

PUPILS SEAS - OMR SHEET - CLICK TO DOWNLOAD 

No comments:

Post a Comment