Pages

Thursday, July 27, 2023

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கான ஆகஸ்ட் மாத குறுவள மைய அளவிலான பயிற்சி (CRC) தேதி அறிவிப்பு- 05-08-2023

அடுத்த மாதம் இந்த வருட இரண்டாவது தொடர் தொழில் மேம்பாட்டு பயிற்சியாக ஒரே நாளில் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு ஒரே நாளில், (CPD) 05-08-2023 அன்று நடைபெற இருக்கிறது.

1,2&3 வகுப்புகளுக்கு வகுப்பறை மேலாண்மை மற்றும் பெற்றோர் ஈடுபாடு என்ற தலைப்பிலும்.

4&5 வகுப்புகளுக்கு "எண்ணும் எழுத்தும்" பொதுவான இடர்பாடுகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் என்ற தலைப்பிலும் நடைபெற உள்ளது..

CLICK HERE TO DOWNLOAD - PDF ......

No comments:

Post a Comment