Pages

Monday, June 3, 2019

*🔵⚪#BREAKING :* *பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையில் 3-வது மொழியை மாணவர்களே தேர்வு செய்துகொள்ளலாம் என்று விளக்கம்*

*இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிப்பது கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கம் - மத்திய அரசு*

*தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எழுந்த எதிர்ப்பையடுத்து இந்தி கட்டாயம் என்பது கல்விக் கொள்கை வரைவில் இருந்து நீக்கம் - மத்திய அரசு*

No comments:

Post a Comment