Pages

Saturday, May 25, 2019

'டான்செட்' தேர்வு அவகாசம் நீட்டிப்பு

Image result for tancet 2019
சென்னை,இன்ஜினியரிங்கல்லுாரிகளில் எம்.இ. உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான 'டான்செட்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் எம்.பி.ஏ. - எம்.சி.ஏ. - எம்.இ. - எம்.டெக். - எம்.ஆர்க். - எம்.பிளான். படிப்புகளில் சேர தமிழக அரசின் பொது நுழைவு தேர்வான 'டான்செட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அது மே 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment