Pages

Saturday, December 29, 2018

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்






6 நாட்களாக நடந்து வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளரின் எழுத்துப்பூர்வ வாக்குறுதியை ஏற்று ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநபர் குழு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ததும், மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment