Pages

Saturday, December 22, 2018

இடைநிலை ஆசிரியர்கள் போராட்ட அறிவிப்பு குறித்து அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

பள்ளிக்கல்வி முதன்மை செயலாளருடன் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் பேச்சு நடந்தது


ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி நாளை முதல் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு.

No comments:

Post a Comment