Pages

Friday, August 12, 2016

பெண்களுக்கான மகப்பேறுகால விடுமுறை மசோதா நிறைவேறியது

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்கள் பேறுகால விடுமுறையாக இனி 26 வாரமாக விடுப்பு எடுக்கலாம் என்ற மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.


இந்நிலையில் இன்று நடந்த மாநிலங்களவை கூட்டத்தில்  மகப்பேறு காலத்தில் கூடுதல் விடுப்புக்கு வழி செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. இந்த சட்டம் நிறைவேறியதன் மூலம் மகப்பேறு காலத்தில் தனியார் நிறுவன பெண் ஊழியர்களுக்கு  இனி 26 வாரங்கள் விடுப்பு எடுத்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment