Pages

Thursday, August 11, 2016

AUGUST MONTH DEE & DSE,SSA,RMSA RELATED GO,S AND PROCEEDINGS .....

DSE:அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 5000 துப்புரவாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு அனுமதித்து ஆணை வெளியீடு



2016-2017- தேசிய அளவிலான எரிசக்தி விழிப்புணர்வு முகாம் மற்றும் 4,5,6,7 & 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப் போட்டி-சார்பு


தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு களைதல் -வேறு ஒன்றியத்திலிருந்து மாறுதலில் வந்த ஆசிரியர்கள் அதே ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுடன் ஒப்பிட்டு ஊதிய முரண்பாடு களைய இயலாது-அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து


தொடக்கக்கல்வி செயல்முறைகள் இடைநிலை ஆசிரியர்கள் நடுநிலை பள்ளிகளில் பி.எட் கற்பித்தல் பயிற்சி பெற தகுதியான விடுப்பு எடுத்துதான் கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.


தொடக்கக்கல்வி -பி.லிட் (தமிழ் ) கல்வித்தகுதியுடன் நடுநிலை பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு பெற்று பணி புரிபவர்கள் -பி.எட் தேர்ச்சி ஊக்க ஊதிய உயர்வு -தெளிவுரைகள்...


19.08.2016 மதநல்லிக்கண நாள் உறுதி மொழி


தொடக்கக்கல்வி செயல்முறைகள்-நிரப்பப்படாத பதவி உயர்வு பணியிடங்களை துணைதேர்ந்தோர் பட்டியல் மூலம் 12.8.16 அன்று நிரப்புதல் .நாள் :10.08.2016


PROVIDENT FUND– Tamil Nadu Government Industrial Employees Contributory Provident Fund – Rate of interest for the year 2015-2016 – Orders – Issued









ஒரேகல்வியாண்டில் இரு வேறு பட்டப்படிப்புகள்வெவ்வேறு கால அட்டவணையில் முறையான துறைமுன் அனுமதியுடன் படித்தால் பதவி உயர்வுக்கு தகுதி.இது தொடக்கக்கல்வித்துறைக்கும் பொருந்தும் -தகவல் அறியும் சட்டத்தின் பதில்





ஆசிரியர் பயிற்றுநர்கள் உயர்கல்வி பின்னேற்பு -பள்ளிக்கல்வி இணை இயக்குநர் தெளிவுரை


No comments:

Post a Comment