Pages

Tuesday, July 12, 2016

NHIS ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் 62 பேர் முறையாக அரசு அங்கிகரித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் ஒருவருட காலம் ஆகியும் அவர்களுக்கு சிகிச்சை உண்டான பணப்பலன் அவர்களுக்கு வழங்கப்படவில்லை அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ள கடிதம் தற்போது அவர்களுக்கு கிடைக்கப்பெற்று அவர்கள் மிகவும் மனஉளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

UNITED INDIA INSURANCE COMPANY நிராகரிக்கப்பட்டுள்ளதற்கான கடிதம்



No comments:

Post a Comment