Pages

Tuesday, July 19, 2016

தொலை நிலை கல்வி 'அட்மிஷன்' துவக்கம்

சென்னை: சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், பட்டம் மற்றும் சான்றிதழ் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, இன்று துவங்குகிறது.படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், சனி,ஞாயிறு உட்பட, அனைத்து நாட்களிலும், பல்கலையின் ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை மையத்தை அணுகலாம்.

No comments:

Post a Comment