சென்னை : தமிழ்நாடு சட்டப் பல்கலையின் நேரடி கட்டுப்பாட்டில், சென்னையில் செயல்படும் சீர்மிகு சட்டப் பள்ளியில் ஒருங்கிணைந்த, 5 ஆண்டுகள் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிந்து, கவுன்சிலிங் நடக்கிறது. இந்நிலையில், மூன்றாண்டு ஹானர்ஸ் எல்.எல்.பி., படிப்புக்கு விண்ணப்பிக்க, ஜூன், 30ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment