Pages

Thursday, June 30, 2016

இந்த மாதம் 11 நாட்கள் வங்கி இயங்காது

சென்னை : இந்த மாதம்(ஜூலை), 11 நாட்கள் வங்கிகள் இயங்காது. இதில், ஐந்து நாட்கள் ஞாயிற்றுக்கிழமை; இரண்டு நாள் சனிக்கிழமை விடுமுறை; ஒரு நாள் ரம்ஜான் விடுமுறை. இதுதவிர, 12, 13, 29ம் தேதிகளில், வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்
அறிவித்துள்ளன. இந்த மூன்று நாள் வேலை நிறுத்தத்தையும் சேர்த்தால், இந்த மாதம், 11 நாட்கள் வங்கிகள் இயங்காது என, பொதுத் துறை வங்கி வட்டாரங்கள் கூறியுள்ளன.

No comments:

Post a Comment